My son(Beskin Joy edison) drum performance at Tanjore
Posted by
ஆ.ஞானசேகரன்
on Thursday, 2 July 2015
குதிரை
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday, 27 December 2014
Labels:
குதிரை,
புகைப்படம்
0
comments
குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள்
வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே
மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை
குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர்
உழுவதற்கும் உதவியாக இருந்தது. சில பகுதி மக்களின் உணவாகவும் இது
இருந்துள்ளது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக
இருந்துள்ளது. குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இதன்
சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள்
தயாரிக்கப் பயன்படுகின்றன. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டே
தூங்க வல்லவை. மேலும்..... கிளிக் (நன்றி விக்கிப் பீடியா)
புகைப்படம்(நாய்)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Tuesday, 14 October 2014
Labels:
நாய்,
புகைப்படம்
0
comments
புகைப்படம்(நாய்)
யாரை பார்க்க எங்கு சென்றாய்? (ஓணான்)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Friday, 19 September 2014
Labels:
ஓணான்,
புகைப்படம்
0
comments
யாரை பார்க்க எங்கு சென்றாய்? (ஓணான்)
கிளிக்..... குட்டிபேடு
Posted by
ஆ.ஞானசேகரன்
on Thursday, 20 March 2014
Labels:
bird,
little bird,
குருவி
5
comments
கிளிக்..... குட்டிபேடு
தனது கூண்டைவிட்டு வெளியில் வந்து இந்த உலகத்தை பார்த்த ஒரு சில வினாடியில் எடுத்த கிளிக்.......
தனது கூண்டைவிட்டு வெளியில் வந்து இந்த உலகத்தை பார்த்த ஒரு சில வினாடியில் எடுத்த கிளிக்.......
இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கால் பந்து போட்டி 2013 (புகைப்படம்)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Monday, 2 September 2013
இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கால் பந்து போட்டி 2013 (புகைப்படம்)
மாநில அளவிலான கால்பந்து போட்டி 2013 இரண்டாம் ஆண்டாக திருச்சி துப்பாக்கித்தொழிற்சாலை அகநகரில் நணபர்கள் குழு சிறப்பாக நடத்தி முடித்தது. நேற்று அதன் இறுதி போட்டி பார்வையாளர்களின் கரகோசத்துடன் இனிதே முடிந்தது. இந்த போட்டிகள் நான்கு நாட்களாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் 16 மிக சிறந்த அணிகள் விளையாடினார்கள். அதன் இறுதி சுற்றில் திருச்சி வளனார் கல்லூரி அணியும் சிதம்பரம் விளையாட்டு துறை அணியும் மோதிக்கொண்டது (இந்த அணியை நிர்வகிப்பவர் இந்திய கால்பந்தாட்ட வீரர் திரு. ராமன் விஜயன் அவர்கள்) இறுதி சுற்றில் சிதம்பரம் விளைட்டு துறையினர் வெற்றிபெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றனர்.
இந்த நான்கு நாட்களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடுத்தடுத்து பதிவேற்றுகின்றேன். ஒரு சில புகைபடங்கள் ..... இங்கே
உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்களின் சொல்லுங்கள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Lighthouse studio
Trichy
பழம் பாக்கு சந்தனம் (புகைப்படம்)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Tuesday, 23 October 2012
Labels:
பழம்,
புகைப்படம்,
மொக்கை
4
comments
படமெடுக்கும் பாம்பு.....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Wednesday, 1 August 2012
Labels:
பதிவர் வட்டம்,
பாம்பு,
புகைப்படம்
6
comments
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..