_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

வான்கோழி......

வான்கோழி......

வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர். (நன்றி விக்கிபீடியா)






6 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள்.

சிறகை சிலிர்க்கும் அழகே தனி. சில படங்கள் ரசித்து எடுத்திருக்கிறேன் நானும்:)!

ராஜி said...

மயிலுக்கு ஈடாக சிறகை விரிக்கும் வான் கோழி படங்கள் அழகு. பகிர்வுக்கு நன்றி சகோ

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள்.

சிறகை சிலிர்க்கும் அழகே தனி. சில படங்கள் ரசித்து எடுத்திருக்கிறேன் நானும்:)!//

வணக்கம்ங்க
உங்களின் படத்தையும் பார்த்துள்ளேன்..மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//ராஜி said...

மயிலுக்கு ஈடாக சிறகை விரிக்கும் வான் கோழி படங்கள் அழகு. பகிர்வுக்கு நன்றி சகோ//

நன்றிங்க ராஜி

sakthi said...

பேசும் படங்கள் ஞானா,
நல்லா இருக்கு

நட்புடன் ,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...

பேசும் படங்கள் ஞானா,
நல்லா இருக்கு

நட்புடன் ,
கோவை சக்தி//

மிக்க நன்றிங்க சக்தி

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket