_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சுட்டவை சில 07-08-2010 (marina bay sands)

சுட்டவை சில 07-08-2010 (marina bay sands)


அன்புடன்,..
ஆ.ஞானசேகரன்.

11 comments:

வெறும்பய said...

Nice Shoots...

ஆ.ஞானசேகரன் said...

//வெறும்பய said...
Nice Shoots...
//

நன்றி நண்பா,...

Mohamed Faaique said...

GUD SHOT.... நன்றாய் இருக்கிறது...

ஆ.ஞானசேகரன் said...

// Mohamed Faaique said...

GUD SHOT.... நன்றாய் இருக்கிறது...//

மிக்க நன்றி நண்பரே...

தமிழ் உதயம் said...

அற்புதம்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல படங்களாக சுட்டு இருக்கீங்க...

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

அற்புதம்.//

வணக்கம் நண்பா..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல படங்களாக சுட்டு இருக்கீங்க...//

வருகைக்கு மகிழ்ச்சி
மிக்க நன்றிங்க

Mohamed Faaique said...

நண்பரே... உங்கள் வருகையையும் அறிவுரையையும் எதிர்பார்கிறேன். Pit போட்டிக்கான புகைப்பட தெரிவு..

http://faaique.blogspot.com/2010/08/blog-post_08.html

ஆட்டையாம்பட்டி அம்பி said...

படங்கள் பிரமாதம்!

ஆ.ஞானசேகரன் said...

// ஆட்டையாம்பட்டி அம்பி said...
படங்கள் பிரமாதம்!//

மிக்க நன்றிங்க‌

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video