_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி (சிங்கப்பூர்)

அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி

சிங்கப்பூர் ஒரு சிறிய நகரம். சிங்கப்பூர் என்று சொல்லும் பொழுதும் அல்லது அதை திரைப்படம் மற்றும் புகைப்படங்களில் காட்டும்பொழுதும் இங்குள்ள அழகிய உயரமான கட்டிடங்களை காட்டாமல் இருப்பதில்லை. அப்படிப்பட்ட உயரமான கட்டிடங்கள் இங்குள்ள ராபில்ஸ் மையத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பெயர் சிங்கப்பூரை உலக வர்த்தக மையமாக்கிய ராபில்ஸ் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.
















இரண்டு புகைப்படங்களை HDR Mapping செய்தது....


சிங்கப்பூரைப் பற்றிய பாடல் நடிகர் ரஜினி நடித்த "ப்ரியா" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து மகிழ கீழே உள்ள சுட்டியை தட்டவும்



அன்புடன்
ஆ.ஞானசேகரன்

சிங்கப்பூர் சீனத்தோட்டம் கோபுரம் (புகைப்படம்)

சிங்கப்பூர் சீனத்தோட்டம் கோபுரம் (புகைப்படம்)

சிங்கப்பூரில் உள்ள சீன தோட்டத்தில் ஒரு கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் நடிகர் ரஜினி சார் நடித்த ப்ரியா என்ற திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.





ப்ரியா படத்தில் உள்ள "ஒரே பாடல் ஒன்று " என்ற பாடலை கேட்டுப்பார்க்கலாம்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

படம் சொல்லும் செய்தி "கல்லணை"

படம் சொல்லும் செய்தி "கல்லணை"

சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம்.


மேலும் செய்திக்கு சுட்டியை சுட்டவும்















அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket