_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சிங்கப்பூர் சீனத்தோட்டம் கோபுரம் (புகைப்படம்)

சிங்கப்பூர் சீனத்தோட்டம் கோபுரம் (புகைப்படம்)

சிங்கப்பூரில் உள்ள சீன தோட்டத்தில் ஒரு கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் நடிகர் ரஜினி சார் நடித்த ப்ரியா என்ற திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ப்ரியா படத்தில் உள்ள "ஒரே பாடல் ஒன்று " என்ற பாடலை கேட்டுப்பார்க்கலாம்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

14 comments:

S.A. நவாஸுதீன் said...

போட்டோக்கள் 1,2 & 4 ரொம்ப சூப்பரா இருக்கு நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

[[S.A. நவாஸுதீன் said...
போட்டோக்கள் 1,2 & 4 ரொம்ப சூப்பரா இருக்கு நண்பா.]]

மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா,... உங்களின் பாராட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்தலாம்

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. ஒன்றும் நான்கும் குறிப்பாக.

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...
படங்கள் அருமை. ஒன்றும் நான்கும் குறிப்பாக.
//
வாங்க... வணக்கம்

மிக்க நன்றிங்க‌

கோவி.கண்ணன் said...

லேபில் (அம்மா அப்பா என்று படத்தில்) போடும் போது இன்னும் கொஞ்சம் சிறிதாகப் போடுங்கள், படத்தை பயன்படுத்த நினைப்பவர்கள் லேபிளை படத்தில் இருந்து நீக்கினாலும் படக் காட்சி வெட்டுபடாமல் கொஞ்சம் தள்ளி போடுங்கள். ஏனெனில் உங்கள் படம் நன்றாக இருக்கிறது என்று எடுத்து பயன்படுத்த நினைப்பவர்கள் இந்த காரணங்களால் படத்தை பயன்படுத்தமுடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. நம்ம படம் லேபிளோடு இருக்க வேண்டும் என்பதைவிட அதைப் பலரும் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது தான் உங்கள் படமும் அதற்கான உழைப்பும் பலருக்கும் பயன்படுவதாக அமையும்

ஆ.ஞானசேகரன் said...

[[ கோவி.கண்ணன் said...

]]

வணக்கம் கண்ணன் , நீங்கள் சொல்வது சரிதான், அடுத்தமுறை லேபிளை எடுத்துவிடுகின்றேன்.. நல்ல யோசனைக்கு மிக்க நன்றிபா

பழமைபேசி said...

நன்றி!

மாதேவி said...

நான்காவது படம் ரொம்பப் பிடித்தது.

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
நன்றி!
//

நன்றிக்கு மிக்க நன்றி பழம...

ஆ.ஞானசேகரன் said...

//மாதேவி said...
நான்காவது படம் ரொம்பப் பிடித்தது.//

மகிழ்ச்சி, நன்றிங்க மாதவி

குடந்தை அன்புமணி said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் அம்மா அப்பா வலைத்தளத்திற்கு வருகை தந்தேன். அப்போதுன் இவ்வலைத்தளம் பற்றி அறிய முடிந்தது. உடனே அனைத்து புகைப்படங்களையும் பார்த்துவிட்டேன். நல்ல முயற்சி. நல்ல (புகைப்பட) பதிவு. வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் அம்மா அப்பா வலைத்தளத்திற்கு வருகை தந்தேன். அப்போதுன் இவ்வலைத்தளம் பற்றி அறிய முடிந்தது. உடனே அனைத்து புகைப்படங்களையும் பார்த்துவிட்டேன். நல்ல முயற்சி. நல்ல (புகைப்பட) பதிவு. வாழ்த்துகள்.//

மகிழ்ச்சி
அடிக்கடி வந்து செல்லுங்கள் அன்புமணி
மிக்க நன்றிபா

மின்னல் said...

நச் போட்டோக்கள்.வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//மின்னல் said...
நச் போட்டோக்கள்.வாழ்த்துகள்//மிக்க நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video