சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம்.
மேலும் செய்திக்கு சுட்டியை சுட்டவும்














அன்புடன்
ஆ.ஞானசேகரன்
14 comments:
துல்லியமான படங்கள்.
வாழ்த்துக்கள்.
//ராமலக்ஷ்மி said...
துல்லியமான படங்கள்.
வாழ்த்துக்கள்.//
நன்றி நன்றீ!!!!!
அருமை
//திகழ் said...
அருமை//
வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க
நல்ல தகவல்கள்
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
நல்ல தகவல்கள்//
வணக்கம் டாக்டர்... மிக்க மகிழ்ச்சிங்க
அன்பின் ஞானசேகரன்
படங்கள் தரமானதாக இருக்கிறது - புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள்
கல்லணை பார்க்க வேண்டிய ஒன்று
நல்வாழ்த்துகள்
// cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
படங்கள் தரமானதாக இருக்கிறது - புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள்
கல்லணை பார்க்க வேண்டிய ஒன்று
நல்வாழ்த்துகள்//
மிக்க நன்றி ஐயா,.. உங்களின் அன்பே எனக்கு பெரும்பாக்கியம்
படங்கள் அத்தனையும் நல்லா தெளிவா இருக்கு நண்பா.
கல்லணை பெரிதாக இருக்கிறது. படங்கள் அருமை.
//S.A. நவாஸுதீன் said...
படங்கள் அத்தனையும் நல்லா தெளிவா இருக்கு நண்பா//
நன்றிங்க நண்பா,... நலமா?
//மாதேவி said...
கல்லணை பெரிதாக இருக்கிறது. படங்கள் அருமை.//
வாங்க மாதவி,... உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சிங்க
படங்களெல்லாம் மிக அருமை.வாழ்த்துக்கள்
// உமா said...
படங்களெல்லாம் மிக அருமை.வாழ்த்துக்கள்//
வணக்கம் உமா
மிக்க நன்றிங்க
Post a Comment