_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

குடியரசு தின கொண்டாட்டம்....(26.01.2012)

குடியரசு தின கொண்டாட்டம்....(26.01.2012)

பிறப்பில் வித்தியாசம்(தேங்காய்)....புகைப்படம்

பிறப்பில் வித்தியாசம்(தேங்காய்)....புகைப்படம்

மனிதன் பிறப்பில் சில சமயம் குறைகளுடன் பிறப்பதை பார்த்துள்ளோம். ஆறு விரல் உள்ளவர்களும் உண்டு. ஆறு விரல் அவ்வளவாக தோந்தரவு தெரிவதில்லை. ஆனால் பல குறைகள் இன்னலுக்கு ஆளாக வேண்டி வருகின்றது.

அதே போல் கீழேயுள்ள தேங்காய் புகைப்படத்தை பாருங்கள் ஒரு விரல் போன்று தோன்றியுள்ளது. இது போன்ற வித்தியாசங்களை மனிதன் ஏதோ கடவுள் சொல்ல வந்ததாக நினைக்கின்றான்..... (அதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடலாம்)


Photos by
Lighthouse photos

கோவில்.....

கோவில்.....

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video