மனிதன் பிறப்பில் சில சமயம் குறைகளுடன் பிறப்பதை பார்த்துள்ளோம். ஆறு விரல் உள்ளவர்களும் உண்டு. ஆறு விரல் அவ்வளவாக தோந்தரவு தெரிவதில்லை. ஆனால் பல குறைகள் இன்னலுக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அதே போல் கீழேயுள்ள தேங்காய் புகைப்படத்தை பாருங்கள் ஒரு விரல் போன்று தோன்றியுள்ளது. இது போன்ற வித்தியாசங்களை மனிதன் ஏதோ கடவுள் சொல்ல வந்ததாக நினைக்கின்றான்..... (அதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடலாம்)

Photos by
Lighthouse photos
6 comments:
வால் முளைத்தது போல் இருக்குது :-))
//அமைதிச்சாரல் said...
வால் முளைத்தது போல் இருக்குது :-))//
வணக்கம் அமைதிச்சாரல்
வருகைக்கு மகிழ்ச்சி
வணக்கம் நண்பரே ,
சிறிய வாழைபழம் முளைத்தது போல் உள்ளது .படம் அருமை
நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி
அதிசயமா இருக்கு...
//sakthi said...
வணக்கம் நண்பரே ,
சிறிய வாழைபழம் முளைத்தது போல் உள்ளது .படம் அருமை
நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி//
வணக்கம் சக்தி
மிக்க நன்றிங்க
//Mohamed Faaique said...
அதிசயமா இருக்கு...//
வணக்கம் நண்பா
Post a Comment