பணியிடத்தில் ஆண்டு இறுதியாகையால் வேலை அதிகமாகவே இருந்தது. புதிய புகைப்பட சாதணம் (Canon 5ooD) வாங்கியதிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டது. வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் கேமரா என்னைப்பார்த்து சிரிப்பதாகவே இருந்தது. எப்படியோ இன்று வெளியில் கேமராவுடன் செல்லவேண்டும் என்று புகைப்பட வேட்டைக்கு சென்றேன். ம்ம்ம்ம் உண்மையிலேயே ஒரு புதிய இனிமையான அனுபவம். நாம் நம் கண்களில் பார்ப்பதைவிட கேமரா கண்ணால் பார்க்கும் அழகே அழகுதான் போங்க... கேமராவிற்கு ஒரு கண் என்பதால் நல்லதை அப்படியே பதித்துவிடுகின்றது. பதித்த விடங்கள் உங்களோடு ஒரு பகிர்விற்கு சமர்ப்பணம். உங்களின் ஊக்கம் என்னை மேலும் உச்சாகப்படுத்தலாம்.
சுட்டது..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
பிடித்த புகைப்படத்தின் மேல் அமுக்கி பெரிதாக பார்க்கலாம்
உங்களின் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
24 comments:
எல்லாமே நல்லா இருக்கு நண்பா.
ஆ. ஞானசேகரன் படங்கள் அருமையாக உள்ளது. ஆனால் எடுத்ததில் சிறந்த படங்களாக தொகுத்து வழங்குங்கள பார்பவர்களுக்கும் இனிமையாக இருக்கும் ஏனென்றால் ஒரே படம் திரும்ப திரும்ப வருகிறது.
எனக்கும் புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் உள்ளது. நான் எடுத்த படங்களையும் பாருங்கள்.
http://www.flickr.com/photos/biskothupayal/
ஆகா.. அருமை நண்பரே!!
// S.A. நவாஸுதீன் said...
எல்லாமே நல்லா இருக்கு நண்பா.//
நன்றி நண்பா,..
// biskothupayal said...
ஆ. ஞானசேகரன் படங்கள் அருமையாக உள்ளது. ஆனால் எடுத்ததில் சிறந்த படங்களாக தொகுத்து வழங்குங்கள பார்பவர்களுக்கும் இனிமையாக இருக்கும் ஏனென்றால் ஒரே படம் திரும்ப திரும்ப வருகிறது.
எனக்கும் புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் உள்ளது. நான் எடுத்த படங்களையும் பாருங்கள்.
http://www.flickr.com/photos/biskothupayal///
மிக்க நன்றிங்க,.. உங்களின் ஆலோசனைகளையும் கவணிக்கின்றேன்.
//கலையரசன் said...
ஆகா.. அருமை நண்பரே!!//
மிக்க நன்றி நண்பா,...
அடியாத்தீ ...எம்புட்டு போட்டா? பாக்கிறதுக்கு ஆளு கெடைச்சா இப்படியா சுட்டு தள்ளுறது..அடுத்த தடவ கொஞ்ச்ம் கிளுகிளுப்பா எதாவது காமி ராசா
எல்லாமே நல்லாருக்கு.அந்த மஞ்சள் பூக்களும் தும்பியும்தான் கூடப் பிடிச்சிருக்கு.
//ஜெரி ஈசானந்தா. said...
அடியாத்தீ ...எம்புட்டு போட்டா? பாக்கிறதுக்கு ஆளு கெடைச்சா இப்படியா சுட்டு தள்ளுறது..அடுத்த தடவ கொஞ்ச்ம் கிளுகிளுப்பா எதாவது காமி ராசா//
வணக்கம் சார்,... ம்ம்ம்ம் கிளுகிளுப்பா என்றால்ல்ல்ல்ல்ல்? மிக்க நன்றிங்க அடுத்து சுடுவது கொஞ்சம் குறைச்சுகில்லாம்... அருவகோளாரால் அதிகமாயிடுச்சு..
// ஹேமா said...
எல்லாமே நல்லாருக்கு.அந்த மஞ்சள் பூக்களும் தும்பியும்தான் கூடப் பிடிச்சிருக்கு.//
மிக்க நன்றி ஹேமா,...
அன்பின் ஞானசேகரன்
ஆர்வம் புரிகிறது - புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றது நன்கு புரிகிறது - அத்தனையும் ந்லல படங்கள் - இத்தனை வேண்டுமா - வகைக்கொன்றாக வழங்கலாமே -
அதிகாலை வேளையில் மனம் மகிழ்கிறது படம் பார்க்கையில்
நன்று நன்று நல்வாழ்த்துகள்
// cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
ஆர்வம் புரிகிறது - புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றது நன்கு புரிகிறது - அத்தனையும் ந்லல படங்கள் - இத்தனை வேண்டுமா - வகைக்கொன்றாக வழங்கலாமே -
அதிகாலை வேளையில் மனம் மகிழ்கிறது படம் பார்க்கையில்
நன்று நன்று நல்வாழ்த்துகள்//
வணக்கம் ஐயா,..
உங்களின் ஆலோசனைகளை கருத்தில் கொள்கின்றேன்... உங்களின் வருகையும் பாராட்டுகளிக்கும் மிக்க நன்றிங்க
kannukku kulirchiyaa irukkudu.
படங்கள் மிக அருமையாக உள்ளது, மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத்தேவையில்லை என்பதை போல் கைத்தொலைபேசியிலேயே அழகான படங்களை எடுத்த உங்களுக்கு நல்ல கேமரா கையில் கிடைத்தால் சொல்லவும் வேண்டு்மோ.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
உங்க தேடலுக்கு நல்ல வேட்டை... அத்தனையும் ரசிக்கும் படி உள்ளது.
//ஜீவன்பென்னி said...
kannukku kulirchiyaa irukkudu.
//
வருகைக்கு மிக்க மகிழ்ச்சிங்க
//ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...
படங்கள் மிக அருமையாக உள்ளது, மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத்தேவையில்லை என்பதை போல் கைத்தொலைபேசியிலேயே அழகான படங்களை எடுத்த உங்களுக்கு நல்ல கேமரா கையில் கிடைத்தால் சொல்லவும் வேண்டு்மோ.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
வணக்கம் முத்துக்குமார்.. ஏதோ ஒரு குத்துமதிப்பாக எடுத்தது. இன்னும் முறையாக கற்று செய்ய வேண்டும் என்பது என் ஆசை. உங்களை தொடர்புக்கொள்கின்றேன்.. ஆலோசனைகள் கொடுங்கள்..
//சி. கருணாகரசு said...
உங்க தேடலுக்கு நல்ல வேட்டை... அத்தனையும் ரசிக்கும் படி உள்ளது.
//
மிக்க நன்றி நண்பா
அருமை படங்கள் அருமை!
புகிட் பாத்தோக் இயற்கை பூங்கவுக்கா போனீங்க?
நான் அதுக்கு எதுத்தாப்புல தான் அஞ்சு ஆண்டுகள் குடியிருந்தேன்!
நல்ல இடம்! இரண்டாம் உலகப்போரின் வடுக்கள் கூட இன்னும் அங்கு இருக்கின்றன!
// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமை படங்கள் அருமை!
புகிட் பாத்தோக் இயற்கை பூங்கவுக்கா போனீங்க?
நான் அதுக்கு எதுத்தாப்புல தான் அஞ்சு ஆண்டுகள் குடியிருந்தேன்!//
ஓ அப்படியா! மிக்க நன்றிங்க ஜோதிபாரதி.
// நல்ல இடம்! இரண்டாம் உலகப்போரின் வடுக்கள் கூட இன்னும் அங்கு இருக்கின்றன!//
இதைப்பற்றி நான் அறியவில்லை மறுமுறை போனால் கவணிக்கின்றேன்
எல்லாமே நல்லா இருக்கு
// கடையம் ஆனந்த் said...
எல்லாமே நல்லா இருக்கு
//
நன்றிங்க ஆணந்த்
தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
// சூர்யா ௧ண்ணன் said...
தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள் நண்பா
Post a Comment