_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

நாங்களும் வாங்கிட்டோம்!...


எத்தனை நாட்களுக்கு அலைப்பேசியிலேயே புகைப்படம் எடுப்பது. நாமும் ஒரு புகைப்பட சாதணம் வாங்கலாம் என்று EOS 500D SLR கேமரா வாங்கியாச்சு. இனி கற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி. முறையாக இன்னும் பயிற்சி இல்லை என்றாலும் மாதிரியை பார்த்து சில புகைப்படங்களையும் எடுத்தாச்சு.

முதலில் Basic Zone ல் உள்ளவற்றை முயற்ச்சி செய்து Portrait mode ல் எடுத்தப்படம் ... கடைசிப்படம் Program AE (P) mode ல் ISO 32oo, whitebalance Auto ஏடுத்தது...... முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று நம்புவோம்...

அன்புடன்.
ஆ.ஞானசேகரன்.
27 comments:

கோவி.கண்ணன் said...

அஹா......வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

சரி, இந்த கேமராவை எப்படி அதே கேமராவால் படம் எடுத்திங்கன்னு சொல்லுங்க !
:)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

அஹா......வாழ்த்துகள்//
மிக்க நன்றிங்க கண்ணம்

// கோவி.கண்ணன் said...

சரி, இந்த கேமராவை எப்படி அதே கேமராவால் படம் எடுத்திங்கன்னு சொல்லுங்க !
:)//

அட!!!!! நல்லாதான் யோசிரீங்க நெட்ல சுட்டது சார்.. அதனாலதான் கேமராவிற்கு கீழ மேட்டர எழுதியுள்ளேன் ( கண்ணாடி முன் வைத்து டைமர் செட் பன்னி எடுக்கலாமே)

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றிங்க

நையாண்டி நைனா said...

அப்படின்னா... இனி அண்ணனோட டரியல் படங்களை பார்க்க நாங்க எங்க இதயத்தை பலமா ஆக்கிக்கணும்.. வாழ்த்துக்கள்


/*கோவி.கண்ணன் said...
சரி, இந்த கேமராவை எப்படி அதே கேமராவால் படம் எடுத்திங்கன்னு சொல்லுங்க !
:)*/

ரொம்ப சிம்பிள் கண்ணாடி முன்னே இருந்து போட்டோ எடுக்கலாம்.

ஜெராக்ஸ் மிசின் மேலே வச்சி ஜெராக்ஸ் எடுக்கலாம்.

நையாண்டி நைனா said...

அண்ணே... ஒரு ஜப்பான் காரன் கேமராவை காணும்னு என்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தானே அது இல்லல்லோ அது...

ஆ.ஞானசேகரன் said...

[[ நையாண்டி நைனா said...

அப்படின்னா... இனி அண்ணனோட டரியல் படங்களை பார்க்க நாங்க எங்க இதயத்தை பலமா ஆக்கிக்கணும்.. வாழ்த்துக்கள்


/*கோவி.கண்ணன் said...
சரி, இந்த கேமராவை எப்படி அதே கேமராவால் படம் எடுத்திங்கன்னு சொல்லுங்க !
:)*/

ரொம்ப சிம்பிள் கண்ணாடி முன்னே இருந்து போட்டோ எடுக்கலாம்.

ஜெராக்ஸ் மிசின் மேலே வச்சி ஜெராக்ஸ் எடுக்கலாம்.]]

வாங்க நைனா,...
நீண்ட இடைவெளியில் சந்திக்கின்றோம்..

ஆ.ஞானசேகரன் said...

//நையாண்டி நைனா said...

அண்ணே... ஒரு ஜப்பான் காரன் கேமராவை காணும்னு என்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தானே அது இல்லல்லோ அது...///


இதுதான் நைனா குசும்போ!!!!!

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

நலல்தொரு புகைப்படக் கருவி வாங்கியதற்கு நல்வாழ்த்துகள் - இனிமேல் சுடுவது அதிகம் இருக்கும் - சுட்டுத்தள்ளுங்க - இவ்வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கமே இக்கருவி வாங்குவதுதானா ?

தேவன் மாயம் said...

அற்புதம்!! நல்லா எடுங்க! நல்லா எடுங்க!!

தேவன் மாயம் said...

Blogger கோவி.கண்ணன் said...

சரி, இந்த கேமராவை எப்படி அதே கேமராவால் படம் எடுத்திங்கன்னு சொல்லுங்க !
:)///

நல்லா கேட்டாருய்யா கேள்வி!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வாழ்த்துகள்,

உங்கள் புதிய புகைப்படக்கருவிக்கு, நேரம் கிடைக்கும்போது டுரியன் பில்டிங் ஏரியாவிற்கு டிரைபாடோடு அந்தி சாயும் நேரத்தில் செல்லுங்கள் நல்ல தீனி கிடைக்கும் உங்கள் புகைப்பட ஆர்வத்திற்கு.

http://www.4shared.com/file/163451013/5fc66db1/DSC_6521.html

இது என்னுடைய நிகான் டி80 யில் எடுத்தது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ஆ.ஞானசேகரன் said...

[[cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்

நலல்தொரு புகைப்படக் கருவி வாங்கியதற்கு நல்வாழ்த்துகள் - இனிமேல் சுடுவது அதிகம் இருக்கும் - சுட்டுத்தள்ளுங்க - இவ்வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கமே இக்கருவி வாங்குவதுதானா ?]]

வணக்கம் ஐயா,... உங்களின் ஆசியில் நல்லப்படங்கள் சுடுவேன் என்று நினைக்கின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...
அற்புதம்!! நல்லா எடுங்க! நல்லா எடுங்க!!
//


வணக்கம் தேவன் சார்,... நல்லா எடுத்துடுவொம்.... நன்றி டாக்டர்

ஆ.ஞானசேகரன் said...

[[ தேவன் மாயம் said...
Blogger கோவி.கண்ணன் said...

சரி, இந்த கேமராவை எப்படி அதே கேமராவால் படம் எடுத்திங்கன்னு சொல்லுங்க !
:)///

நல்லா கேட்டாருய்யா கேள்வி!]]

கேள்வி கேட்க நம்மா ஆலுங்களுக்கு சொல்லியா தரனும்... என்ன கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில்தான் கேட்க மாட்டோம்... ஹிஹிஹி

ஆ.ஞானசேகரன் said...

[[ ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...
வாழ்த்துகள்,

உங்கள் புதிய புகைப்படக்கருவிக்கு, நேரம் கிடைக்கும்போது டுரியன் பில்டிங் ஏரியாவிற்கு டிரைபாடோடு அந்தி சாயும் நேரத்தில் செல்லுங்கள் நல்ல தீனி கிடைக்கும் உங்கள் புகைப்பட ஆர்வத்திற்கு.

http://www.4shared.com/file/163451013/5fc66db1/DSC_6521.html

இது என்னுடைய நிகான் டி80 யில் எடுத்தது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்]]


மிக்க நன்றி முத்துக்குமார்... வாருங்கள் சந்திப்போம்.. முடிந்தால் aammaappa@gmail.com ஒரு மின்னஞ்சல் தட்டுங்கோ பார்க்கலாம்...

அன்புடன் அருணா said...

ம்ம்ம் வாங்கீட்டா இனி சுட்டுத் தள்ள வேண்டியதுதானே!

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...

ம்ம்ம் வாங்கீட்டா இனி சுட்டுத் தள்ள வேண்டியதுதானே!//

வாங்க அருணா,...

G.Mari said...

புகைப்பட தொழில்நுட்பத்தை பத்தி
நீங்க மேலும் தெரிந்து கொள்ள
http://sudardigitalstudio.blogspot.com/

ஆ.ஞானசேகரன் said...

// G.Mari said...
புகைப்பட தொழில்நுட்பத்தை பத்தி
நீங்க மேலும் தெரிந்து கொள்ள
http://sudardigitalstudio.blogspot.com/
//
மிக்க நன்றி நண்பரே,.. பார்கின்றேன்..

Truth said...

வாழ்த்துக்கள்.
நான் எனக்குத் தெரிந்த புகைப்படகலையை எனது வலை மூலம் கற்றுத்தருகிறேன். நேரம் இருந்து படித்து பிடித்திருந்தால், தொடர்ந்து படிக்கவும் :-)

http://memynotepad.blogspot.com/2009/12/2.html

ஆ.ஞானசேகரன் said...

// Truth said...

வாழ்த்துக்கள்.
நான் எனக்குத் தெரிந்த புகைப்படகலையை எனது வலை மூலம் கற்றுத்தருகிறேன். நேரம் இருந்து படித்து பிடித்திருந்தால், தொடர்ந்து படிக்கவும் :-)

http://memynotepad.blogspot.com/2009/12/2.html//


மிக்க நன்றி நண்பா.. தொடர்கின்றேன்

மாதேவி said...

படங்கள் அருமை வாழ்த்துக்கள்.

புகைப்படக் கருவி வாங்கியதற்கு நல்வாழ்த்துகள்.

எங்கள் பார்வைக்கு நிறையப்படங்கள் கிடைக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

// மாதேவி said...

படங்கள் அருமை வாழ்த்துக்கள்.

புகைப்படக் கருவி வாங்கியதற்கு நல்வாழ்த்துகள்.

எங்கள் பார்வைக்கு நிறையப்படங்கள் கிடைக்கும்.//

நன்றி தோழி

Joe said...

கலக்கல் கேமரா!

சிறந்த புகைப்படக் கலைஞராக வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

//Joe said...

கலக்கல் கேமரா!

சிறந்த புகைப்படக் கலைஞராக வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video