முன்பு ஒருநாள் என் அலைப்பேசில் சில பூனைகளின் படமும் சுட்டது 20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி . நேற்று பணிக்கு சென்றுக்கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ என்னை கூப்பிட்டதுபோல இருந்தது. திரும்பிப் பார்த்தேன் ம்ம்ம்ம் அதே மியாவ்... என்று அழைத்தது அந்த பூனை. என்னிடம் பழகியதுபோல என்னைப் பார்த்து அழைத்தது. அதை விட அது அமர்ந்து இருந்த ஆசனம் என்னை கவர்ந்ததால் அலைப்பேசியில் கிளிக்... கிளிக்... கிளிக்... கிளிக்................ அந்த சுட்டப்படங்களின் பகிர்வு,....
இதையும் படித்து பாருங்கள் இயற்கை இயற்கையாக!....

அலைப்பேசி படங்கள்
ஆ.ஞானசேகரன்.
23 comments:
பூனை அசத்தல் என்றால் முதல் படத்தின் கோணம், தெளிவாய அதில் அந்த மரத்தின் பிம்பம் இதெல்லாம் இன்னும் அசத்தல்:)!
'இது என்னுடைய காராக்கும்' எனக் கேட்பது போல் மிடுக்குடன் அமர்ந்திருக்கிறது.
/ம்ம்ம்ம் அதே மியாவ்... //
அட அங்கேயும் பூனை "மியாவ்"னு தான் கத்துதா!!!???
இஃகிஃகி
ஹை.. பூனை அமர்ந்திருக்கும் அழகே தனி.
அதை நீங்க ரசித்து, எடுத்து இன்னும் அருமை.
// ஈரோடு கதிர் said...
/ம்ம்ம்ம் அதே மியாவ்... //
அட அங்கேயும் பூனை "மியாவ்"னு தான் கத்துதா!!!???
இஃகிஃகி//
நானும் சொல்லிக்கிறேன்.. இஃகி...இஃகி
// ராமலக்ஷ்மி said...
பூனை அசத்தல் என்றால் முதல் படத்தின் கோணம், தெளிவாய அதில் அந்த மரத்தின் பிம்பம் இதெல்லாம் இன்னும் அசத்தல்:)!//
நன்றி! மிக்க நன்றிங்க
//மாதேவி said...
'இது என்னுடைய காராக்கும்' எனக் கேட்பது போல் மிடுக்குடன் அமர்ந்திருக்கிறது.//
அப்படிதான் எனக்கும் தோன்றியது தோழி....
// ஈரோடு கதிர் said...
/ம்ம்ம்ம் அதே மியாவ்... //
அட அங்கேயும் பூனை "மியாவ்"னு தான் கத்துதா!!!???
இஃகிஃகி//
ஆமாம் தோழரே! அதுக்கு ஆங்கிலம் தெரியவில்லை....
[[ இராகவன் நைஜிரியா said...
ஹை.. பூனை அமர்ந்திருக்கும் அழகே தனி.
அதை நீங்க ரசித்து, எடுத்து இன்னும் அருமை.
// ஈரோடு கதிர் said...
/ம்ம்ம்ம் அதே மியாவ்... //
அட அங்கேயும் பூனை "மியாவ்"னு தான் கத்துதா!!!???
இஃகிஃகி//
நானும் சொல்லிக்கிறேன்.. இஃகி...இஃகி]]
வணக்கம் நண்பா,...
மிக்க நன்றிங்க
அடடே!
//அன்புடன் அருணா said...
அடடே!
//
வணக்கம்ங்க அருணா,...
மியா மியா பூனைக்குட்டி,மீசை வச்ச பூனைக்குட்டி உங்களைப்போல.
//ஹேமா said...
மியா மியா பூனைக்குட்டி,மீசை வச்ச பூனைக்குட்டி உங்களைப்போல.//
அடடேய்..... வாங்க ஹேமா
பூனையம்மா ....பூனையம்மா இது உன் காரம்மா... ஞானசேகரன் காரா?
//கடையம் ஆனந்த் said...
பூனையம்மா ....பூனையம்மா இது உன் காரம்மா... ஞானசேகரன் காரா?//
வணக்கம் நண்பா,... காருக்கு சொந்தக்காரர் பார்க்கல,.. அதுவரைக்கும் அது நம்ம காருதான்... ஹிஹிஹி
பூனை அமர்ந்திருக்கும் தோரணை என்னை மிகவும் கவர்ந்தது .நன்றி
பூனை அமர்ந்திருக்கும் தோரணை என்னை மிகவும் கவர்ந்தது .நன்றி
//vettippayapullaiga said...
பூனை அமர்ந்திருக்கும் தோரணை என்னை மிகவும் கவர்ந்தது .நன்றி//
வணக்கம் நண்பரே! உங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி... மிக்க நன்றிபா
beautiful..!
// கலகலப்ரியா said...
beautiful..!//
நன்றி ப்ரியா
அன்பின் ஞானசேகரன்
படம் எடுத்த்போது இருந்த மனநிலைக்கு ஏற்றவாறு படமும் அழகாக வந்திருக்கிறது. ராமலக்ஷ்மி கூறியதை அப்படியே வழிமொழிகிறேன்
நல்ல படம் - பூனையா புலியா சட்டெனெத் தெரியவில்லை. பூனையின் கம்பீரம் பெருமை கர்வம் என புலியினை நினைவுபடுத்துகிறது.
நல்வாழ்த்துகள்
ஒரு பூனைய பார்த்ததுக்கேவா
இங்கு கண்ணு காதுன்னு உடம்பில் இருக்கும் பாகம் அத்தனைக்கும் ஒன்றாக பூனைக்குட்டிகள் இருக்குதுங்க... என்னோடயே விளையாண்டுகொண்டு தூங்கிப்போகின்றன..
//cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
படம் எடுத்த்போது இருந்த மனநிலைக்கு ஏற்றவாறு படமும் அழகாக வந்திருக்கிறது. ராமலக்ஷ்மி கூறியதை அப்படியே வழிமொழிகிறேன்
நல்ல படம் - பூனையா புலியா சட்டெனெத் தெரியவில்லை. பூனையின் கம்பீரம் பெருமை கர்வம் என புலியினை நினைவுபடுத்துகிறது.
நல்வாழ்த்துகள்//
மகிழ்ச்சி... நன்றி ஐயா!
இன்னும் சிறப்பான படம் எடுக்க உங்களின் ஊக்கம் பயனாகும்...
// பிரியமுடன்...வசந்த் said...
ஒரு பூனைய பார்த்ததுக்கேவா
இங்கு கண்ணு காதுன்னு உடம்பில் இருக்கும் பாகம் அத்தனைக்கும் ஒன்றாக பூனைக்குட்டிகள் இருக்குதுங்க... என்னோடயே விளையாண்டுகொண்டு தூங்கிப்போகின்றன..//
ம்ம்ம்ம் மியாவ்வ்வ் மகிழ்ச்சிங்க வசந்த், அசத்துங்க....
Post a Comment