பூவே பூச்சூடவா!....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday, 21 November 2009
Labels:
புகைப்படம்,
பூ,
மலர்
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

18 comments:
மனதை மலரச் செய்யும் பூக்களின் அணிவகுப்புக்கு நன்றி ஞானசேகரன்.
அணிவகுப்பில் அசத்துகிறீர்கள், வரிசையாய்.
பிரபாகர்.
பூப் பூவாய் பூத்திருக்கு. வெண்டைப்பூ,..செவ்வரத்தம்பூ, இறுதியில் பட்டிப்பூவா?
அழகு. கூடவே' அட! நம்ம வீட்டிலே இருக்கும் பூக்கள் என்று லேசாக பெருமை.;-)
அந்த மஞ்சள் பூ கோங்கூரா செடியை நினைவூட்டுகிறது.
சீன வருடங்கள் தகவல், படங்கள் ரசிக்க வைத்தன்.
நன்றி.
// ராமலக்ஷ்மி said...
மனதை மலரச் செய்யும் பூக்களின் அணிவகுப்புக்கு நன்றி ஞானசேகரன்.//
வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க
// பிரபாகர் said...
அணிவகுப்பில் அசத்துகிறீர்கள், வரிசையாய்.
பிரபாகர்...//
வாங்க பிரபாகர்.
மிக்க நன்றிபா
// மாதேவி said...
பூப் பூவாய் பூத்திருக்கு. வெண்டைப்பூ,..செவ்வரத்தம்பூ, இறுதியில் பட்டிப்பூவா?///
ம்ம்ம் வாங்க நன்றி நன்றி
// Vetrimagal said...
அழகு. கூடவே' அட! நம்ம வீட்டிலே இருக்கும் பூக்கள் என்று லேசாக பெருமை.;-)
அந்த மஞ்சள் பூ கோங்கூரா செடியை நினைவூட்டுகிறது.
சீன வருடங்கள் தகவல், படங்கள் ரசிக்க வைத்தன்.
நன்றி.//
வணக்கம் உங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்
நான் பாடணும் அப்படின்னு நினைச்ச பாட்ட மாதேவி பாடிட்டாங்க..
வெரி நைஸ்...
காலேலயே இப்பிடி அழகான பூக்களில் கண்விழிப்பு இண்ணைக்கு.மனசுக்கு நிறைவா இருக்கு.
// இராகவன் நைஜிரியா said...
நான் பாடணும் அப்படின்னு நினைச்ச பாட்ட மாதேவி பாடிட்டாங்க..
வெரி நைஸ்...//
வாங்க நண்பா,... நன்றியும் ம்கிழ்ச்சியும்
// ஹேமா said...
காலேலயே இப்பிடி அழகான பூக்களில் கண்விழிப்பு இண்ணைக்கு.மனசுக்கு நிறைவா இருக்கு.//
உங்கள் மனநிறைவுக்கு நான் காரணமாக இருந்ததில் ம்கிழ்ச்சி ஹேமா,...
மலர்களிலே பல் நிறம் கண்டேன். அழகான் மலர் தொகுப்பு ...........நன்றி
// நிலாமதி said...
மலர்களிலே பல் நிறம் கண்டேன். அழகான் மலர் தொகுப்பு ...........நன்றி//
mikka nanRingka
தாங்களும் மலர்களின் பிரியரோ !!!! அது தான் நம் மண்ணின் மகிமை . புரியவில்லையா ? நானும் தஞ்சை தான். வருக எமது வலைதளத்திற்கு. நன்றி.
// MALARVIZHI said...
தாங்களும் மலர்களின் பிரியரோ !!!! அது தான் நம் மண்ணின் மகிமை . புரியவில்லையா ? நானும் தஞ்சை தான். வருக எமது வலைதளத்திற்கு. நன்றி.//
பெயரிலே மலரோடு வந்துள்ளீர்கள்... வணக்கம்ங்க... உங்களின் வருகை மகிழ்ச்சி
நான் விட்டுவிட்டு வந்த வீட்டின் தோட்டம் ஞாபகம் வந்திருச்சு. அருமையான படங்கள்.
//புதுகைத் தென்றல் said...
நான் விட்டுவிட்டு வந்த வீட்டின் தோட்டம் ஞாபகம் வந்திருச்சு. அருமையான படங்கள்.//
வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க
Post a Comment