கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.
10 comments:
புல் படம் போட்டு,
படம் பிடிப்பதில்
ஃபுல் ஃபார்மில்
இருக்கும்
நீர் வாழ்க
உங்கள் புகைப் படக் கருவி வாழ்க.
// இராகவன் நைஜிரியா said...
புல் படம் போட்டு,
படம் பிடிப்பதில்
ஃபுல் ஃபார்மில்
இருக்கும்
நீர் வாழ்க
உங்கள் புகைப் படக் கருவி வாழ்க.//
வணக்கம் இராகவன் சார்.. மிக்க நன்றிங்க
அழகு!!!
அழகு!!!
அழகு!!!
உங்கள் வலைப்பதிவும் அருமை.....
camera வின் பதிவும் அருமை.............
// முனைவர்.இரா.குணசீலன் said...
அழகு!!!
அழகு!!!
அழகு!!!//
மிக்க நன்றி நண்பரெ!.... உங்களின் வருகை மகிழ்ச்சி
// ஊடகன் said...
உங்கள் வலைப்பதிவும் அருமை.....
camera வின் பதிவும் அருமை.............///
உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி ஊடகன்.. மிக்க நன்றி
நன்றாக உள்ளது.
// MALARVIZHI said...
நன்றாக உள்ளது.//
மிக்க நன்றிங்க
Nice photos Gnanaseharan.I'll be coming out with photos taken by me & Amar-my sister's son soon inmy blog.
//Blogger Muniappan Pakkangal said...
Nice photos Gnanaseharan.I'll be coming out with photos taken by me & Amar-my sister's son soon inmy blog.//
மிக்க நன்றி சார்....
Post a Comment