1.எலி ஆண்டு
2.எருது ஆண்டு
3.புலி ஆண்டு
4.முயல் ஆண்டு
5.கடல்நாகம் ஆண்டு
6.பாம்பு ஆண்டு
7.குதிரை ஆண்டு
8.வெள்ளாடு ஆண்டு
9.குரங்கு ஆண்டு
10.சேவல் ஆண்டு
11.நாய் ஆண்டு
12.பன்றி ஆண்டு
இப்படி ஆண்டுகளைப்பற்றி இந்த சிலைகள் சொல்லுகின்றது. மேலும் எந்தந்த ஆண்டுகள் வரும் என்ற குறிப்பும் உள்ளது படத்தில் மேல் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். இந்த ஆண்டு எருது ஆண்டாக இருக்கின்றது... படம் சொல்லும் செய்திக்கு போவோம்...
26 comments:
super
// கடையம் ஆனந்த் said...
super///
நன்றி ஆனந்த்....
எங்கே நண்பா சுட்டீங்க. சூப்பரா இருக்கு. உங்க ஏரியாவுக்கு வந்தாலே பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்
// S.A. நவாஸுதீன் said...
எங்கே நண்பா சுட்டீங்க. சூப்பரா இருக்கு. உங்க ஏரியாவுக்கு வந்தாலே பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்//
வாங்க நண்பா,.... நான் தங்கியிருக்கும் இடத்தில் யாரும் கவனிக்காமல் இருக்கும் ஒன்றுதான் நான் சுட்டது... மிக்க நன்றி நண்பா
ன்பின் ஞானசேகரன்
கண்டதும் சுடத்தோன்றுகிறதே - அதனையும் பகிரவும் தோன்றுகிறதே - நன்றி - தகவல்கள் படத்துடன் பகிர்ந்தமைக்கு
நல்வாழ்த்துகள்
//cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
கண்டதும் சுடத்தோன்றுகிறதே - அதனையும் பகிரவும் தோன்றுகிறதே - நன்றி - தகவல்கள் படத்துடன் பகிர்ந்தமைக்கு
நல்வாழ்த்துகள்//
மிக்க நன்றி ஐயா....
அருமை நண்பரே...
கண்டதும் சுட்டதும் அருமை. வாழ்த்துகள்.
// இராகவன் நைஜிரியா said...
அருமை நண்பரே...
கண்டதும் சுட்டதும் அருமை. வாழ்த்துகள்.//
நன்றி! நன்றி! நண்பா...
ஹை..கிழே தமிழ்ல எழுதி இருக்கு..
// வினோத்கெளதம் said...
ஹை..கிழே தமிழ்ல எழுதி இருக்கு..//
சிங்கப்பூர் தேசிய மொழிகளில் தமிழும் ஒன்று... அதனால்தான் கீழே மூன்று மொழிகளில் எழுதியுள்ளது. மேண்ட்ரின்,மலாய், தமிழ் என மூன்று மொழிகள்.... (இதுவும் தமிழுக்கு பெருமையாதான் இருக்கு)
அலைபேசியிலேயே அழகாய் பிடித்திருக்கிறீர்கள். அருமை நண்பா...
பிரபாகர்.
// பிரபாகர் said...
அலைபேசியிலேயே அழகாய் பிடித்திருக்கிறீர்கள். அருமை நண்பா...
பிரபாகர்.//
வணக்கம் பிரபாகர்.... மிக்க நன்றிபா..
படங்கள் அருமை தொடருங்கள் நண்பா.
// சந்ரு said...
படங்கள் அருமை தொடருங்கள் நண்பா.//
மிக்க நன்றி நண்பா,...
நல்ல தகவல்கள் நண்பா
// Suresh Kumar said...
நல்ல தகவல்கள் நண்பா//
வணக்கம் சுரெஷ் குமார்.. மிக்க நன்றிபா
நன்பரே எங்கு சுட்டீர்கள் தமிழில் உள்ளது.
சோ.ஞானசேகர்..
// S.Gnanasekar said...
நன்பரே எங்கு சுட்டீர்கள் தமிழில் உள்ளது.
சோ.ஞானசேகர்..//
வணக்கங்க... சிங்கப்பூரில் நான் இருக்கும் இடத்தில் உள்ளது
மிக்க நன்றிங்க
chiinargal aandu superb
photos are all good sekaran
//thenammailakshmanan said...
chiinargal aandu superb
photos are all good sekaran//
மிக்க நன்றிங்க....
ஞானம்,என்னோடு ஒரு சீனப்பெண் வேலை செய்கிறாள்.சொல்லக் கேட்டிருக்கிறேன்.நிச்சயம் அவளுக்குக் காட்டுவேன் உங்கள் பதிவை.புது விஷயம் அறிந்த சந்தோஷம்.
படங்கள் அழகாய் எடுத்திருக்கிறீங்க.
பாராட்டும் நன்றியும்.
//ஹேமா said...
ஞானம்,என்னோடு ஒரு சீனப்பெண் வேலை செய்கிறாள்.சொல்லக் கேட்டிருக்கிறேன்.நிச்சயம் அவளுக்குக் காட்டுவேன் உங்கள் பதிவை.புது விஷயம் அறிந்த சந்தோஷம்.
படங்கள் அழகாய் எடுத்திருக்கிறீங்க.
பாராட்டும் நன்றியும்.//
மகிழ்ச்சியும் நன்றியும் ஹேமா,... உங்களின் தொடர்ச்சியான ஊக்கம் என்னை மகிழசெய்கின்றது...
இப்படி அடிக்கடி சுடுங்க! சுடுங்க!
//அன்புடன் அருணா said...
இப்படி அடிக்கடி சுடுங்க! சுடுங்க!//
கண்டிப்பாக கண்ணுக்கு தெரியும் கதைகள் சுடப்படும்.. இது படம் சொல்லும் கதையாக இருக்கும்.. மிக்க நன்றிங்க அருணா
விவரங்களுடன் படங்கள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.
// ராமலக்ஷ்மி said...
விவரங்களுடன் படங்கள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.//
மிக்க நன்றிங்க..
Post a Comment