_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி (சிங்கப்பூர்)

அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி

சிங்கப்பூர் ஒரு சிறிய நகரம். சிங்கப்பூர் என்று சொல்லும் பொழுதும் அல்லது அதை திரைப்படம் மற்றும் புகைப்படங்களில் காட்டும்பொழுதும் இங்குள்ள அழகிய உயரமான கட்டிடங்களை காட்டாமல் இருப்பதில்லை. அப்படிப்பட்ட உயரமான கட்டிடங்கள் இங்குள்ள ராபில்ஸ் மையத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பெயர் சிங்கப்பூரை உலக வர்த்தக மையமாக்கிய ராபில்ஸ் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு புகைப்படங்களை HDR Mapping செய்தது....


சிங்கப்பூரைப் பற்றிய பாடல் நடிகர் ரஜினி நடித்த "ப்ரியா" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து மகிழ கீழே உள்ள சுட்டியை தட்டவும்அன்புடன்
ஆ.ஞானசேகரன்

6 comments:

S.A. நவாஸுதீன் said...

படங்கள் அனைத்தும் நல்லா தெளிவா இருக்கு நண்பா. காணொளிப் பகிர்வுக்கும் நன்றி. ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டு பார்த்து.

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

படங்கள் அனைத்தும் நல்லா தெளிவா இருக்கு நண்பா. காணொளிப் பகிர்வுக்கும் நன்றி. ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டு பார்த்து.//


மகிழ்ச்சியுடன் நன்றி நண்பா,....

எப்பூடி ... said...

அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடி போனேனே. அருமையான படங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// எப்பூடி ... said...

அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடி போனேனே. அருமையான படங்கள்.//

வணக்கம் நண்பா, வருகைக்கு மகிழ்ச்சி

சத்ரியன் said...

புது பக்கமா..? நல்லாயிருக்கு ஞானம்.

இன்னும் பதிவு செய்யுங்கள்.... வரலாறுகளை !

ஆ.ஞானசேகரன் said...

//சத்ரியன் said...
புது பக்கமா..? நல்லாயிருக்கு ஞானம்.

இன்னும் பதிவு செய்யுங்கள்.... வரலாறுகளை !//

வாங்க சத்ரியன்...
மிக்க நன்றிங்க.... நல்லவைகளை கொடுக்க முயற்சிக்கின்றேன்

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video