_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி) பகுதி -2

படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி) பகுதி -2

சென்ற பதிவில் "கால்பந்து விளையாட்டை நான்
எப்படி புகைப்படம் எடுத்தேன்?" என்று என் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன். அவ்வாறு நான் ஏன் Manual mode ஐ தேர்வு செய்யாமல் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்?.....
Manual mode ல் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் நாம் தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்து எடுக்கும் பொழுது எடுக்க வேண்டிய நபர் ஓடிக்கொண்டே இருப்பதால் ஒளி அளவு மாறிவிடும் அப்படி மாறும் பொழுது லென்சின் விட்டம் சரியாக அமையாமல் புகைப்படம் இருட்டாகிவிடும் அல்லது படம் கலங்கலாக இருக்கும். ஆனால்
Shutter Priority ல் நாம் கதவு நேரம் மட்டும் நிர்ணயக்க முடியும் லென்சின் விட்டத்தை கேமராவே எடுத்துக்கொள்ளும் அதனால் படம் தெளிவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவேதான் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்..... அப்படி அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில இங்கு கொடுத்துள்ளேன்.. உங்கள் கருத்துகளையும், உங்களின் ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.....

















































All Photos by
Lighthouse photos

அன்புடன்

ஆ.ஞானசேகரன்
....

7 comments:

Mohamed Faaique said...

படங்கள் அருமை

ஆ.ஞானசேகரன் said...

// Mohamed Faaique said...

படங்கள் அருமை//

மிக்க நன்றி நண்பா

sakthi said...

தெளிவான விளக்கம் ,தெளிவான படங்கள் ஞானா
தொடருங்கள் ,
லைட் ஹவுஸ் போட்டோஸ் மேலும் மேலும் வளர மனதார பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் ,
அன்புடன் ,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...

தெளிவான விளக்கம் ,தெளிவான படங்கள் ஞானா
தொடருங்கள் ,
லைட் ஹவுஸ் போட்டோஸ் மேலும் மேலும் வளர மனதார பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் ,
அன்புடன் ,
கோவை சக்தி//

வணக்கம் சக்தி
மிக்க நன்றிங்க

தேன் நிலா said...

அருமை ஞானசேகரன் சார்..!! மேலும் பல புதிய பதிவுகளை இட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!

ஆ.ஞானசேகரன் said...

//suppudu said...

அருமை ஞானசேகரன் சார்..!! மேலும் பல புதிய பதிவுகளை இட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!//

வணக்கம் நண்பா
உங்களின் வருகையும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி மிக்க நன்றி....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். தங்களின் இன்னொரு தளத்தை (nunukkangal.blogspot.com) படித்து விட்டு இங்கே வருகிறேன். இந்த தளமும் அருமை. அழகான பதிவு. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன?"



"மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?"



"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket