கான்பூசியஸ் சீனாவில் பிறந்த மிக பெரிய தத்துவஞானி. இவர் மக்களுக்கு தேவையான கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கு தேவையான அரசாட்சி முறைகளைப்பற்றியும் எடுத்துக்கூறியவர். இவர் ஆசிரியராக பணியாற்றினார்.இவருடைய கருத்துக்கள் மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது.... "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ்.
இவருடைய சிலை சிங்கப்பூரில் உள்ள சீனத்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் புகைப்படம்தான் இது.........
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
2 comments:
உபயோகமான பகிர்வு
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
உபயோகமான பகிர்வு//
நன்றி டாக்டர்
Post a Comment