_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

நானும்.... நானும்...

நானும்.... நானும்...அன்புடன்
,
ஆ.ஞானசேகரன்

14 comments:

அன்புடன் அருணா said...

கொஞ்சம் ஒட்டிய இடம் தெரியுதே!

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

கொஞ்சம் ஒட்டிய இடம் தெரியுதே!//
பொருமை இல்லை... நன்றி அருணா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அருமை!

தமிழ் உதயம் said...

நல்லா இருக்குங்க.

கோவி.கண்ணன் said...

கலக்குறிங்க. இரட்டை குழந்தைகளா ?

அவ்வ்வ்வ்வ்.

உங்க தம்பியை நான் பார்த்ததே இல்லை. இதுல யாரு அண்ணன் யாரு தம்பி ?

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அருமை!//

நன்றிங்க ஜோதிபாரதி

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

நல்லா இருக்குங்க.//
மிக்க நன்றிங்க தமிழ் உதயம்

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

கலக்குறிங்க. இரட்டை குழந்தைகளா ?

அவ்வ்வ்வ்வ்.

உங்க தம்பியை நான் பார்த்ததே இல்லை. இதுல யாரு அண்ணன் யாரு தம்பி ?//


அண்ணனும் நானே, தமிபியும் நானே.... ம்ம்ம்ம்
மிக்க நன்றிங்க

ஹேமா said...

ஒண்ணு நீங்க.
மற்றது ! ?

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...
ஒண்ணு நீங்க.
மற்றது ! ?//

வாங்க ஹேமா,
ஒன்னு நானூஊஊ.... மற்றது நான்ன்ன்ன்ன்ன்

ஆ.ஞானசேகரன் said...

//மாதேவி said...
நன்றாக இருக்கிறது.//

வணக்கம் மாதேவி,..
மிக்க நன்றிங்க‌

வேலன். said...

அருமையாக இருக்கு ஞானசேகரன் சார்...வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

//வேலன். said...
அருமையாக இருக்கு ஞானசேகரன் சார்...வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.//

மிக்க நன்றிங்க வேலன்..... உங்களிடன் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video