_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சிங்கப்பூர் மேற்குகடற்கரை பூங்காவில் ஒரு மாலை நேரம்...

சிங்கப்பூர் மேற்குகடற்கரை பூங்காவில் ஒரு மாலை நேரம்...

அன்புடன்....
ஆ.ஞானசேகரன்.

6 comments:

இரா.முருகப்பன் said...

பக்கம் பக்கமாக எழுதுவதை ஒரு புகைப்படம் சொல்லும் என்பார்கள்.

அதுவும் தற்போது ஊடகங்கள் எல்லாம் காட்சிபடுத்தலையே முதன்மையாகச் செய்கின்றது- அச்சு ஊடகங்கள் உட்பட. அதுவும் குறிப்பாக தினகரன் நாளிதழ் செய்திகளைக் குறைத்து படங்களை பெரிதாக வண்ணத்தில் வெளியிடுகின்றனர்.

நான் சிலநேரங்களில் கண்ணில் படுவதை எல்லாம் புகைப்படம் எடுக்கும்போது, எதுக்கு இதெல்லாம வீணாக என்று நினைப்பேன்.

அப்படியெல்லாம் கிடையாது

என காட்சி படுத்தியிருக்கின்றீர்கள்.

எடுத்தப் படங்களை எல்லாம் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள விதம்
வார்த்தை அருவியாய் கொட்டுகின்றது
வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// இரா.முருகப்பன் said...

வாழ்த்துகள்...///

நன்றிங்க இரா.முருகப்பன்... உங்களுன் கருத்துகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது... மிக்க நன்றிங்க

ராமலக்ஷ்மி said...

படங்கள் யாவும் அருமை ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...
படங்கள் யாவும் அருமை ஞானசேகரன்.//

மிக்க நன்றிங்க‌

Faaique Najeeb said...

5th & last superb! whn u publish d photo. pls write how did u take it ex: ISO, flash & etc...

ஆ.ஞானசேகரன் said...

// Faaique Najeeb said...

5th & last superb! whn u publish d photo. pls write how did u take it ex: ISO, flash & etc...//

வணக்கம்....

5th photo summary
Sutter priorty
ISO 200
shutter speed 1/16
F 22

last photo summary
Aperture priorty
ISO 400
shutter speed 1/60
F 5.6

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video