Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
படமெடுக்கும் பாம்பு.....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Wednesday, 1 August 2012
Labels:
பதிவர் வட்டம்,
பாம்பு,
புகைப்படம்
6
comments
சுட்டவை ( ரங்கோலி)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday, 4 December 2010
Labels:
பதிவர் வட்டம்,
புகைப்படம்,
மொக்கை,
ரங்கோலி
9
comments
சிங்கப்பூர் மேற்குகடற்கரை பூங்காவில் ஒரு மாலை நேரம்...
Posted by
ஆ.ஞானசேகரன்
on Tuesday, 25 May 2010
Labels:
பதிவர் வட்டம்,
புகைப்படம்,
மொக்கை
6
comments
ஓரு கேமரா, கேமராவை பார்க்குது!
Posted by
ஆ.ஞானசேகரன்
on Tuesday, 23 March 2010
Labels:
பதிவர் வட்டம்,
புகைப்படம்
2
comments
சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும்!....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Monday, 15 March 2010
Labels:
பதிவர் வட்டம்,
புகைப்படம்,
மொக்கை
6
comments
சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும்!....
கடந்த சிலநாட்களாக சிங்கையில் நடந்தது என்ன? சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் என்ன பிரச்சனை?....... கானா பிரபு வந்து பிரச்சனையை தீர்த்தாரா? "குற்றமும் பின்னனியும்" சுட்டியை தட்டிப்பாருங்கள்.............
நடந்தவை நடந்தவையாக!...........................
ஆ.ஞானசேகரன்...
கடந்த சிலநாட்களாக சிங்கையில் நடந்தது என்ன? சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் என்ன பிரச்சனை?....... கானா பிரபு வந்து பிரச்சனையை தீர்த்தாரா? "குற்றமும் பின்னனியும்" சுட்டியை தட்டிப்பாருங்கள்.............நடந்தவை நடந்தவையாக!...........................
ஆ.ஞானசேகரன்...
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..