_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சுட்டவை ( ரங்கோலி)

சுட்டவை ( ரங்கோலி)

நண்பனின் வீட்டில் போடப்பட்ட ரங்கோலி பகலில் மற்றும் இரவில்......சுட்டவன் அன்புடன்,.......
ஆ.ஞானசேகரன்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

பகலில் மலர்ந்த பூக்கோலம் இரவில் மிளிருது தீபஒளி வெள்ளத்தில். நல்ல பகிர்வு. நன்றி.

எஸ்.கே said...

அசத்தல்!

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...
பகலில் மலர்ந்த பூக்கோலம் இரவில் மிளிருது தீபஒளி வெள்ளத்தில். நல்ல பகிர்வு. நன்றி.//

வணக்கம் மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//எஸ்.கே said...
அசத்தல்!

//

மிக்க நன்றி நண்பா

தவறு said...

சூப்பருங்க ஆ.ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

//தவறு said...
சூப்பருங்க ஆ.ஞானசேகரன்.//

மிக்க நன்றிங்க

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கிறது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

ஆ.ஞானசேகரன் said...

//ம.தி.சுதா said...

நல்லாயிருக்கிறது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..//

மிக்க நன்றிங்க

சி.கருணாகரசு said...

ஒரே காட்சி இரண்டு நேரங்களில்
நல்ல ரசனையா இருக்குங்க நண்பா.
பாராட்டுக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video