_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

மாடல் சூட்..... சீன அழகி

மாடல் சூட்..... சீன அழகி

சுட்டவன்.
ஆ.ஞானசேகரன்


9 comments:

கடையம் ஆனந்த் said...

தல வீட்டம்மா ஊருக்கு போயாச்சா...ஹி...ஹி...ஹி... படம் நல்லாயிருக்கு.

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

cheena (சீனா) said...

ஆகா - ஞானசேகரன் - இப்படி எல்லாம் சுட ஆரம்பிச்சாச்சா - ம்ம்ம்ம்ம்

நல்லாவே இருக்கு - பாக்கலாம் - ரசிக்கலாம் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...

தல வீட்டம்மா ஊருக்கு போயாச்சா...ஹி...ஹி...ஹி... படம் நல்லாயிருக்கு.//


வணக்கம் ஆனந்த்..
நல்லாயிருக்கீங்களா?
வீட்டம்மாவிற்கு தெரிந்ததுதான்

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

ஆகா - ஞானசேகரன் - இப்படி எல்லாம் சுட ஆரம்பிச்சாச்சா - ம்ம்ம்ம்ம்

நல்லாவே இருக்கு - பாக்கலாம் - ரசிக்கலாம் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா///


வணக்கம் ஐயா,.. மிக்க நன்றிங்க

கையேடு said...

படங்கள் அருமை,

ஆனால், 1 & 11 சுமார்தான், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்னு தோணுது, குறிப்பாக 1-ல் சுவற்றின் தூய்மை.

ஆ.ஞானசேகரன் said...

// கையேடு said...

படங்கள் அருமை,

ஆனால், 1 & 11 சுமார்தான், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்னு தோணுது, குறிப்பாக 1-ல் சுவற்றின் தூய்மை.//

நல்ல விமர்சனத்திற்கு நன்றிங்க...
1 ஒரு குகைபாதையில் எடுத்தது. அதன் அழுக்கு தெரியாமல் எடுக்க முயற்சித்தேன் ... இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றியது(சின்ன சுதப்பல்) நினைத்தது கிடைக்கவில்லை

தருமி said...

பூனைப்படத்திலிருந்து பார்த்தேன். canon வந்த பிறகு 'நல்ல வேகம்"

வேகம் தொடர வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// தருமி said...

பூனைப்படத்திலிருந்து பார்த்தேன். canon வந்த பிறகு 'நல்ல வேகம்"

வேகம் தொடர வாழ்த்துக்கள்//

நன்றிங்க ஐயா,..

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video