_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சுட்டதில் இருபது...... பறவைகள் பலவிதம்.....

சுட்டதில் இருபது...... பறவைகள் பலவிதம்....வேலன் அவர்களின் வேண்டுகோள் ஏற்று இந்த சுட்டதில் இருபது. வேலன் பிளாக்கில் 350 வது இடுகைக்கு வாழ்த்துகளை தெரியப்படுத்துகின்றேன்..

அன்புடன்..
ஆ.ஞானசேகரன்3 comments:

ஹேமா said...

ஞானம்...நிறைய நாளா நீங்க சுட்டுப் போட்ட பக்கம் வரல.எல்லாமே அழகா இருக்கு.அழகாயில்லன்னு சொல்ல ஒண்ணையுமே காணோம்.சுட்டு அசத்துறீங்க.
இனி...தவறாம வருவேன் !

ஆ.ஞானசேகரன் said...

///ஹேமா said...

ஞானம்...நிறைய நாளா நீங்க சுட்டுப் போட்ட பக்கம் வரல.எல்லாமே அழகா இருக்கு.அழகாயில்லன்னு சொல்ல ஒண்ணையுமே காணோம்.சுட்டு அசத்துறீங்க.
இனி...தவறாம வருவேன் !///


மிக்க நன்றி ஹேமா,... நீங்கள் வந்தது என் தளம் புத்துண்ர்வு பெற்றது போல இருக்கு

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video