_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

09-08-2010 சிங்கப்பூரின் 45 வது தேசியத் தினம் (சுட்டப்படங்கள் சில)...

09-08-2010 சிங்கப்பூரின் 45 வது தேசியத் தினம் (சுட்டப்படங்கள் சில)...

சிங்கப்பூரின் 45 வது தேசியத் தினம் 09-08-2010 இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம் நானும் என் கேமராவுடன் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றென். என் கண்ணில் பட்டதை கண்டவாறு சுட்டேன்... சுட்டவை சுட சுட உங்களுடன் ஒரு இனிய பகிர்வு.... உங்களின் பின்னூட்டம் என்னை செம்மைப்படுத்தலாம்.... அதிகப்படியான படங்களை பார்வையிட சுட்டியை சுட்டுங்கள் அல்லது கீழ்யுள்ள புகைப்படத்தை தட்டுங்கள்...

சிங்கப்பூரின் 45 வது தேசியதினம்











அன்புடன்,..
ஆ.ஞானசேகரன்..

10 comments:

priyamudanprabu said...

nice

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

nice//

நன்றிபா...

தேவன் மாயம் said...

படங்கள் அபாரம்!

தேவன் மாயம் said...

புகுந்து விளையாடுகிறீர்கள் ஞான்ஸ்! கலக்குங்க!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

படங்கள் அபாரம்!//

வணக்கம் டாக்டர்... வருகைக்கு மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

புகுந்து விளையாடுகிறீர்கள் ஞான்ஸ்! கலக்குங்க!//

மிக்க நன்றி டாக்டர்... உங்களின் பாராட்டுகள் என்னை மென்மை படுத்தும்

Mohamed Faaique said...

gud shots...

ஆ.ஞானசேகரன் said...

// Mohamed Faaique said...

gud shots...//

நன்றி நண்பா

அன்புடன் நான் said...

படங்களை மிக திறமையாக பிடித்திருக்கிங்க......
ஆர்வம் மட்டுமே உங்களை இவ்வளவு உயரத்திற்கு உயர்த்தியுள்ளதாக கருதுகிறேன் .....

பாராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
படங்களை மிக திறமையாக பிடித்திருக்கிங்க......
ஆர்வம் மட்டுமே உங்களை இவ்வளவு உயரத்திற்கு உயர்த்தியுள்ளதாக கருதுகிறேன் .....

பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket