_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் புகைப்படம்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்

சுட்டவை சில தஞ்சை பெரிய கோவில்...


மீண்டும் ....

ஆ.ஞானசேகரன்

37 comments:

Mohamed Faaique said...

Night Shots r Rock...

ஆ.ஞானசேகரன் said...

//Mohamed Faaique said...

Night Shots r Rock...//

மிக்க நன்றி நண்பா

ஜெரி ஈசானந்தன். said...

Fine and Divine.

ஆ.ஞானசேகரன் said...

//ஜெரி ஈசானந்தன். said...

Fine and Divine.//

நன்றி சார்
திருச்சி பக்கம் வந்தால் சொல்லுங்கள்

கக்கு - மாணிக்கம் said...

பிரமாதம் படங்கள். நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளன. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

குளோசப்,மேக்ரோன்னு இன்னும் கொஞ்சம் சுட்டிருக்கலாம் தல!

இப்ப புல்தரையெல்லாம் போட்டிருக்காங்க போல.அப்புறம் ஏன குறுக்கு சந்துல பூந்தார் அவர்:)

Muniappan Pakkangal said...

Very nice Gnanaseharan

velanblogger said...

அழகாக சுட்டுஇருக்கின்றீர்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். பாராட்டுக்கள் ஞானசேகரன். பகிர்வுக்கு நன்றி:)!

ஹேமா said...

அழகான தரிசனம் !

தருமி said...

பகல் வெளிச்சப் படங்கள் உங்கள் படங்கள் போல் தெரியவில்லையே! ( என்னைப் போல் மாறி விடாதீர்கள்!)

இரவுப் படங்கள் நன்கு வந்துள்ளன. ஒன்றில் மஞ்சள் இன்னொன்றில் சிகப்பு ... எப்படி?

மச்சவல்லவன் said...

சூப்பர் சார்.பார்க்கும்போது மனதில் இதமான உணர்வு ஏற்பட்டது.

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//கக்கு - மாணிக்கம் said...

பிரமாதம் படங்கள். நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளன. பகிர்வுக்கு நன்றி.//

வாங்க நண்பா,... மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//ராஜ நடராஜன் said...

குளோசப்,மேக்ரோன்னு இன்னும் கொஞ்சம் சுட்டிருக்கலாம் தல!

இப்ப புல்தரையெல்லாம் போட்டிருக்காங்க போல.அப்புறம் ஏன குறுக்கு சந்துல பூந்தார் அவர்:)//

வணக்கம் ராஜ நடராஜன்... அடுத்த முறை முயற்சிக்கின்றேன்... நான் படம் எடுத்த நேரம் மழை வந்து கருமேகமாகிவிட்டதால் ஒளி பிரச்சனையாகிவிட்டது.

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Very nice Gnanaseharan//

வணக்கம் டாக்டர்
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//velanblogger said...

அழகாக சுட்டுஇருக்கின்றீர்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.//

நன்றி சார்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். பாராட்டுக்கள் ஞானசேகரன். பகிர்வுக்கு நன்றி:)!//

நன்றிங்க இன்னும் சிறப்பாக இருக்க யோசனை கூறுங்களேன்

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

அழகான தரிசனம் !//

வணக்கம் ஹேமா
நலமா? வருகைக்கு மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

///தருமி said...

பகல் வெளிச்சப் படங்கள் உங்கள் படங்கள் போல் தெரியவில்லையே! ( என்னைப் போல் மாறி விடாதீர்கள்!)///

ம்ம்ம் உண்மைதான் சரியாக வரவில்லை அன்று மழை வந்து கருமேகம் கூடி விட்டது ஒளி பிரச்சனையாகி... நிலம் நிறம் கிடைக்கவில்லை... மேலும் முக்காலி பயன்படுத்த அனுமதியில்லை... உண்மையில் சரியான சுழ்நிலை கிடைக்கவில்லை

///இரவுப் படங்கள் நன்கு வந்துள்ளன. ஒன்றில் மஞ்சள் இன்னொன்றில் சிகப்பு ... எப்படி?///

மகிழ்ச்சி ஐயா... இரவு படங்கள் முக்காலியில்லாமல் எடுத்தது... ஒன்று மாலை 5 மணி மற்றது இரவு 8 மணி அதுதான் அந்த நிறம்...


உங்களின் வருகையும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி ஐயா

ஆ.ஞானசேகரன் said...

//மச்சவல்லவன் said...

சூப்பர் சார்.பார்க்கும்போது மனதில் இதமான உணர்வு ஏற்பட்டது.

வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பா மிக்க மகிழ்ச்சிங்க

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super photos . .

ஆ.ஞானசேகரன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super photos//

மிக்க நன்றி நண்பா
உங்களின் முதல் வருகை மகிழ்ச்சி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Try to visit VALAISARAM

குடந்தை அன்புமணி said...

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
கண்ணை நம்பாதே

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான படத் தொகுப்பு..

தோழரே தேவைக்கு நாங்களும் இங்கிருந்து சுட்டுக்கலாமா ?

அதுக்கு அனுமதி உண்டா ?

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
கண்ணை நம்பாதே //

மிக்க நன்றி நண்பா.... மகிழ்ச்சியும்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான படத் தொகுப்பு..

தோழரே தேவைக்கு நாங்களும் இங்கிருந்து சுட்டுக்கலாமா ?

அதுக்கு அனுமதி உண்டா ?

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ//


வணக்கம் தோழரே... மிக்க நன்றி
சுடுங்கோ ஆனா சொல்லிடுங்கோ ஒரு நன்றியை

ஆ.ஞானசேகரன் said...

//இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.//

உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி

Anonymous said...

11, 12, 13 மூன்று படங்களும் கண்களுக்கு மிக அழகியதாய் காட்சியளிக்கிறது..

வாழ்த்துக்கள் நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

//ஷீ-நிசி said...

11, 12, 13 மூன்று படங்களும் கண்களுக்கு மிக அழகியதாய் காட்சியளிக்கிறது..

வாழ்த்துக்கள் நண்பரே!//

மிக்க நன்றிங்க

மாணவன் said...

அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

Vijay said...

மனதை மயக்கும் அழகிய புகைப்படங்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!!

ஆ.ஞானசேகரன் said...

//Vijay said...

மனதை மயக்கும் அழகிய புகைப்படங்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!!//

மகிழ்ச்சி மிக்க நன்றிங்க நண்பரே!

ஆமினா said...

உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

ஆ.ஞானசேகரன் said...

//ஆமினா said...

உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html//


மிக்க நன்றிங்க

வேலையின் காரணமாக பார்க்க தவறிவிட்டேன்....

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video