_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

குதிரை....

குதிரை....

10 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

அருமை.//

மிக்க நன்றிங்க

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு... (முன்னாடி போக பயந்து பின்னாளிருந்து சுட்டிருக்கீங்க போல... )

ஆ.ஞானசேகரன் said...

//Mohamed Faaique said...

நல்லாயிருக்கு... (முன்னாடி போக பயந்து பின்னாளிருந்து சுட்டிருக்கீங்க போல... )//

மிக்க நன்றி சும்மா எதார்த்தமாக சுட்டது....

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

siva said...

வாழ்க வளமுடன்
புகைபடத்திற்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//siva said...

வாழ்க வளமுடன்
புகைபடத்திற்கு நன்றி//

மகிழ்ச்சி நண்பரே

மாலதி said...

அருமை....புகைபடத்திற்கு நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

[[மாலதி said...

அருமை....புகைபடத்திற்கு நன்றி...]]

நன்றிங்க தோழி

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video