Studio வில் சுட்டவை சில...
Posted by
ஆ.ஞானசேகரன்
on Thursday, 24 June 2010
Labels:
Portraiture,
புகைப்படம்,
மொக்கை
Studio வில் சுட்டவை சில....
புகைப்படம் எடுப்பது இயற்கையான ஒளியில் இயற்கையான செயலை எடுப்பது என்பது ஒரு அழகுதான். சில நேரங்களில் செயற்கையாக ஒளியூட்டி உள்ளரங்கில்(Studio) எடுப்பதும் ஒரு உத்திதான். அப்படி உள்ளரங்கில் எடுத்த சில படங்கள் உங்களின் பகிர்வுக்காக. சுட்டது சிங்கப்பூர் உள்ளரங்கில்.......சிங்கை அழகிகள். உள்ளரங்கு புகைப்படம் எடுப்பதை பற்றி பின்னர் ஒருநாளில் பகிரலாம் என்ற எண்ணம் உள்ளது.
புகைப்படம் மேலும் மெருகூட்ட உதவிய வேலன் சாருக்கு நன்றி
வேலன்
பிடித்திருந்தால் சொல்லுங்கள் ...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

15 comments:
//பிடித்திருந்தால் சொல்லுங்கள் ...//
ரொம்ம்ம்ம்ப .......... பிடிச்சிருக்கு
முதல் படத்திலிருக்கும் shade நல்லா இருக்கு
[[ தருமி said...
//பிடித்திருந்தால் சொல்லுங்கள் ...//
ரொம்ம்ம்ம்ப .......... பிடிச்சிருக்கு]]
மிக்க மகிழ்ச்சி ஐயா,..
//முதல் படத்திலிருக்கும் shade நல்லா இருக்கு//
எனக்கும் அதே எண்ணம்...மிக்க நன்றிங்க ஐயா...
மின்னொளி நன்றாக பயன் படுத்தி உள்ளீர்கள்.பிளாஷ் விவரங்களை கொடுக்க முடியுமா. எத்தனை பிளாஷ்கள், சாப்ட் பாக்ஸ், அம்பர்லா போன்ற விவரங்கள்.
நன்றி!
மீனாட்சிசுந்தரம்
// மீனாட்சி சுந்தரம் said...
மின்னொளி நன்றாக பயன் படுத்தி உள்ளீர்கள்.பிளாஷ் விவரங்களை கொடுக்க முடியுமா. எத்தனை பிளாஷ்கள், சாப்ட் பாக்ஸ், அம்பர்லா போன்ற விவரங்கள்.
நன்றி!
மீனாட்சிசுந்தரம்//
நன்றிங்க மீனாட்சிசுந்தரம்
முதல் படத்தில்
rectangular softbox -1
Light strip softbox-1
இரண்டு மூன்றும் அதே லைட்தான் ஆனால் இடம் மாற்றியுள்ளது.
நாங்கு ஐந்தும்
Rectangular softbox -4
beauty diesh -1
ஆறு, ஏழு, எட்டு
Rectangular softbox -2
Hair light-1
ஒன்பது
Rectangular softbox -2 for background
Honeycomb -1
பத்து
Rectangular softbox -2
மீண்டும் சந்திப்போம்
ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
Nice portraits
// வேலன். said...
ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.//
உங்களின் உதவிக்கும் நன்றிங்க வேலன்
// Amal said...
Nice portraits//
Thanks நண்பா,..
அற்புதம், தகவலுக்கு நன்றி. நான் இப்போது தான் "Strobist " உலகில் நுழைந்துள்ளேன். உங்கள் படங்களை பார்த்து ஒளி அமைப்புகளை கற்றுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மீனாட்சிசுந்தரம்
// மீனாட்சி சுந்தரம் said...
அற்புதம், தகவலுக்கு நன்றி. நான் இப்போது தான் "Strobist " உலகில் நுழைந்துள்ளேன். உங்கள் படங்களை பார்த்து ஒளி அமைப்புகளை கற்றுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மீனாட்சிசுந்தரம்//
வணக்கம் நண்பா,... நானும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருக்கின்றேன்... வாருங்கள் சேர்ந்தே கற்றுகொள்ளலாம்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
மிகவும் நன்றாக இருக்கிறது.. !
நன்றி! வாழ்த்துக்கள்..!
//தங்கம்பழனி said...
மிகவும் நன்றாக இருக்கிறது.. !
நன்றி! வாழ்த்துக்கள்..!
//
நன்றிங்க
PARKKA PARKKA THIKATTATHA BADANGALAI THANTHAVARUKKU NANRY AYYAA.
// நண்பன் said...
PARKKA PARKKA THIKATTATHA BADANGALAI THANTHAVARUKKU NANRY AYYAA.//
மகிழ்ச்சி நண்பரே!
Post a Comment