_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

பூக்களை கிள்ளாதே! சுட்டவை.... National orchid garden Singapore 28.09.2010

பூக்களை கிள்ளாதே! சுட்டவை.... National orchid garden Singapore 28.09.2010

பூக்கள் என்றாலே ஒரு தனி அழகுதான் போங்க. பூக்களை பார்த்ததும் பலருக்கு பூவை கிள்ளி மோகர்ந்து பார்க்கனும்போல ஆசை வரும். ஆனால் ஒன்றுங்க அழகா இருக்கின்ற பூக்கள் எல்லாம் நறுமனத்துடன் இருப்பதில்லை. அது போல நறுமனத்துடன் இருக்கும் பூக்கள் எல்லாம் அழகுன்னு சொல்லவும் முடியாது. ( பெண்களில் அழகும் குணமும் போல)..... பூக்களில் எல்லா மனமும் நமக்கு பிடிக்கும் என்றும் சொல்லவும் முடியாது. அதனாலே என்னெவோ பெண்களை பூவோடு உவமைப்படுத்தி அந்த காலமுதல் சொல்லியுள்ளார்கள். எந்த பூ உங்களுக்கு பிடிக்கின்றது என்று நீங்களே சொல்லுங்கள். அதற்கு மனமுண்டு என்று என்னால் சொல்ல முடியாது. அதற்கு பொருப்பு நீங்கள்தான். இங்கே கொடுக்கப்பட்ட படங்களின் அளவுகள் 15% தான். உங்களுக்கு அதன் முழுமையான அளவிற்கு தேவை என்றால் மின்னஞ்சல் செய்யுங்கள் அனுப்பி வைக்கப்படும்... இன்னும் சில படங்கள் அடுத்த பதிவில் வரும்...







































சுட்டவன்....
அன்புடன்,

ஆ.ஞானசேகரன்.





19 comments:

எஸ்.கே said...

மிக மிக அழகான மலர்கள்! நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

// எஸ்.கே said...

மிக மிக அழகான மலர்கள்! நன்றி!//


மிக்க நன்றி நண்பா...

பழமைபேசி said...

மலர்கள் எப்பவுமே அழகுதான்...

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

மலர்கள் எப்பவுமே அழகுதான்...//

வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிங்க

தமிழ் உதயம் said...

மலர்களில் இத்தனை விதமா.
அழகில் இத்தனை ரகமா.
மனம் கொள்ளை போனது மலர்களின் அழகில்.

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

மலர்களில் இத்தனை விதமா.
அழகில் இத்தனை ரகமா.
மனம் கொள்ளை போனது மலர்களின் அழகில்.//

வாங்க நண்பா வணக்கம்...

மிக்க நன்றிங்க

தருமி said...

//..மின்னஞ்சல் செய்யுங்கள் அனுப்பி வைக்கப்படும்... //

நீங்க ஒரு போட்டோவும் அனுப்பி வைக்க வேண்டாம். ஆனா எப்படி இப்படி படம் பிடிக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தா போதும் !!!

PalaniWorld said...

நான் உங்கள் தளத்திற்கு புது வரவு .படங்கள் அருமை .சார் back to top button,labels widget களை இணைக்கவும்.ஸ்க்ரோல் பண்ணி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.

priyamudanprabu said...

nice nanba

ஆ.ஞானசேகரன் said...

[[ தருமி said...

//..மின்னஞ்சல் செய்யுங்கள் அனுப்பி வைக்கப்படும்... //

நீங்க ஒரு போட்டோவும் அனுப்பி வைக்க வேண்டாம். ஆனா எப்படி இப்படி படம் பிடிக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தா போதும் !!!]]


வணக்கம் ஐயா,...
மதுரைக்கு வரேன்.... சேர்ந்தே படமெடுப்போம் போதுமா!
மிக்க நன்றிங்க ஐயா

ஆ.ஞானசேகரன் said...

// PalaniWorld said...

நான் உங்கள் தளத்திற்கு புது வரவு .படங்கள் அருமை .சார் back to top button,labels widget களை இணைக்கவும்.ஸ்க்ரோல் பண்ணி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.//

வாங்க உங்களின் முதல் வருகை மகிழ்ச்சியும் நன்றியும்....

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

nice nanba//

வாங்க பிரபு
மிக்க நன்றிபா...

வேலன். said...

மதுரைவரை வருகின்றவர் அப்படியே நம்ம் ஊருக்கும் வரது...புக்கள் அருமை..வாழக் வளமுடன்.வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

// வேலன். said...

மதுரைவரை வருகின்றவர் அப்படியே நம்ம் ஊருக்கும் வரது...புக்கள் அருமை..வாழக் வளமுடன்.வேலன்.//

வணக்கம் வேலன், கண்டிப்பாக சந்திப்போம்
மிக்க நன்றிங்க

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பூக்களும் அழகு.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

எல்லாப் பூக்களும் அழகு.//

மிக்க நன்றிங்க

ரோஸ்விக் said...

கலக்கல் அண்ணாத்த!!!! :-)

ஆ.ஞானசேகரன் said...

//ரோஸ்விக் said...

கலக்கல் அண்ணாத்த!!!! :-)//

நன்றி நண்பா.... நீங்கள் நலமா?

சாந்தி மாரியப்பன் said...

அழகான பூக்கள்.. படங்கள்!!

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket