வணக்கம் நண்பர்களே!
பென்(Pen Tool) பற்றி பதிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நேரம் இல்லா காரணங்களால் பதிவிட முடியாமல் போனது. நமது வலை நண்பருக்கு பென் டூலை பயன்படுத்தும் பொழுது ஏற்ப்பட்ட சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு மின்னஞ்சலில் பதில் சொல்லிவிட்டேன். இருப்பினும் இன்னும் பலருக்கு இதுபோல சந்தேகம் இருக்கலாம். எனவேதான் இந்த பதிவை கொடுக்கின்றேன். நானும் இன்னும் முழுமை பெறா பயிற்சியாளன் என்பதால் உங்களோடு சேர்ந்து பயிற்சி பெற முடியும் என்ற ஆசையால் இந்த பகிர்வுகள்.

புகைப்படத்தில் தேவையான பகுதியை தேர்வு செய்ய முக்கியமான அதிலும் துள்ளியமான டூல் என்னவென்றால் என்னை பொருத்தவரை பென் டூல் தான். இவற்றை பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். பழகிவிட்டால் இதைவிட சுலபம் வேறு இல்லை என்றே சொல்லலாம். விளக்கும் விதம் எழுத்தை விட ஒலியும் ஒளி அமைப்பில் இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணத்தில் ஒலி ஒளியுடம் பதிவு செய்துள்ளேன். அவற்றை பார்க்க கீழ்கண்ட சுட்டியை சுட்டி பதிவிறக்கம் செய்து play பன்னி பார்க்கவும். .exe கோப்பு என்பதால் இதனை play பன்ன player தேவையில்லை...
Pen Tool பற்றிய ஒரு கண்ணோட்டம் ஒலியும் ஒளியும்....
சிரமங்கள் இருந்தால் தாராளமாக சொல்லுங்கள் மாற்றியமைக்க முயற்சி செய்கின்றேன்.
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.
13 comments:
ஒளி ஒலி அமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்றால் சொல்லுங்கள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
நல்ல பகிர்வு.
கண்டிப்பாக பார்த்து விட்டு நாளை மறுபடி கருத்தை சொல்கிறேன்:)! நன்றி.
//ராமலக்ஷ்மி said...
நல்ல பகிர்வு.
கண்டிப்பாக பார்த்து விட்டு நாளை மறுபடி கருத்தை சொல்கிறேன்:)! நன்றி.
//
மிக்க மகிழ்ச்சி
நன்றிங்க
Nice one.
// அன்பரசன் said...
Nice one.
//
வணக்கம் அன்பர்சன்
மிக்க நன்றிங்க
அருமையான விளக்கம் நண்பரே..உடல்நிலையை கவனித்தில் கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
மிக நன்றாக உள்ளது எனக்கு இந்த பென் டூலே கஷ்டமாகத் தான் உள்ளது. நன்றிகள்!
//வேலன். said...
அருமையான விளக்கம் நண்பரே..உடல்நிலையை கவனித்தில் கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.//
மிக்க நன்றிங்க வேலன் சார்
// எஸ்.கே said...
மிக நன்றாக உள்ளது எனக்கு இந்த பென் டூலே கஷ்டமாகத் தான் உள்ளது. நன்றிகள்!//
வணக்கம் நண்பா,..
முயற்ச்சித்து பாருங்கள். புரிந்துவிட்டால் சுலபமே
அன்பு நண்பர் ஞானசேகர் அவர்களுக்கு வணக்கம் ,
தங்கள் pen tool விளக்கம் மிக அருமை .ஒரு ஆசிரியரை போல விளக்கமாக கூறி உள்ளீர்கள் .நன்றி .தொடர்ந்து இதே முறையை எல்லா tool களுக்கும் ஒலி-ஒளி வடிவில் வெளிபடுத்தவும் .
வாழ்த்துக்கள் .
கோவை சக்தி
// sakthi said...
அன்பு நண்பர் ஞானசேகர் அவர்களுக்கு வணக்கம் ,
தங்கள் pen tool விளக்கம் மிக அருமை .ஒரு ஆசிரியரை போல விளக்கமாக கூறி உள்ளீர்கள் .நன்றி .தொடர்ந்து இதே முறையை எல்லா tool களுக்கும் ஒலி-ஒளி வடிவில் வெளிபடுத்தவும் .
வாழ்த்துக்கள் .
கோவை சக்தி//
வணக்கம் சக்தி,..
நண்பர்களுக்கு உபயோகமாக இருந்தால் கண்டிப்பாக செய்கின்றேன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
அருமையான விளக்கம்.வீடியோ நல்ல தரமாக இருந்தது. இனி வரும் பதிவுகளும் இதை போல்தாருங்கள்.
புதியவர்.அன்புடன் பல்லவன்.
//Anonymous said...
அருமையான விளக்கம்.வீடியோ நல்ல தரமாக இருந்தது. இனி வரும் பதிவுகளும் இதை போல்தாருங்கள்.
புதியவர்.அன்புடன் பல்லவன்.//
வணக்கம் பல்லவன்
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி
தொடர்வேன் என்று நம்புகின்றேன்
Post a Comment