சிங்கப்பூர் ஒரு சிறிய நகரம். சிங்கப்பூர் என்று சொல்லும் பொழுதும் அல்லது அதை திரைப்படம் மற்றும் புகைப்படங்களில் காட்டும்பொழுதும் இங்குள்ள அழகிய உயரமான கட்டிடங்களை காட்டாமல் இருப்பதில்லை. அப்படிப்பட்ட உயரமான கட்டிடங்கள் இங்குள்ள ராபில்ஸ் மையத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பெயர் சிங்கப்பூரை உலக வர்த்தக மையமாக்கிய ராபில்ஸ் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு புகைப்படங்களை HDR Mapping செய்தது....

சிங்கப்பூரைப் பற்றிய பாடல் நடிகர் ரஜினி நடித்த "ப்ரியா" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து மகிழ கீழே உள்ள சுட்டியை தட்டவும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்