_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சிங்கப்பூரில் சுட்டவை சில...

சிங்கப்பூரில் சுட்டவை சில...


Canon EOS 500D
55mm
1/128 sec
F/13
ISO 100
Aperture Priority


Canon EOS 500D
55mm
1/3 sec
F/36
ISO 100
Shutter PriorityCanon EOS 500D
35mm
1/125 sec
F/13
ISO 100
Shutter PriorityCanon EOS 500D
48mm
1 sec
F/5.6
ISO 100


Canon EOS 500D
39mm
32 sec
F/16
ISO 100
Shutter Priority


Canon EOS 500D
37mm
32 sec
F/18
ISO 100
Shutter PriorityCanon EOS 500D
37mm
13 sec
F/7
ISO 100
Shutter PriorityCanon EOS 500D
27mm
5 sec
F/5.6
ISO 100
Shutter PriorityCanon EOS 500D
55mm
5 sec
F/9.1
ISO 200
Shutter PriorityCanon EOS 500D
27mm
0.6 sec
F/11
ISO 200
Shutter PriorityCanon EOS 500D

32mm
1/60 sec
F/7
ISO 200
Aperture Priority
அன்புடன்

ஆ.ஞானசேகரன்

15 comments:

ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் ஞானஸ்,நலம் தானே?"இப்படி அடிக்கடி பதிவு போட்டா தானே நல்லா இருக்கும்",புகைப்படங்கள் அனைத்தும் கைதேர்ந்த கலைஞர் எடுத்தது போல இருக்கிறது,வாழ்த்துகள்...இன்னும் ..இதுபோல ..அழகழகாய் ...சுட்டுத்தள்ள."

ஆ.ஞானசேகரன் said...

// ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் ஞானஸ்,நலம் தானே?"இப்படி அடிக்கடி பதிவு போட்டா தானே நல்லா இருக்கும்",புகைப்படங்கள் அனைத்தும் கைதேர்ந்த கலைஞர் எடுத்தது போல இருக்கிறது,வாழ்த்துகள்...இன்னும் ..இதுபோல ..அழகழகாய் ...சுட்டுத்தள்ள."//

வணக்கம் சார்... நலமே!... புத்துணர்வுடன் மீண்டும் வர முயற்சிக்கின்றேன்... நன்றி சார்

ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களும் அருமை. மூன்றும் நான்கும் எனை மிகக் கவர்ந்தன. வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களும் அருமை. மூன்றும் நான்கும் எனை மிகக் கவர்ந்தன. வாழ்த்துக்கள்!//

வணக்கம் ராமலக்ஷ்மி மிக்க நன்றிங்க..

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

எல்லாப் படங்களும் அருமை.
வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

எல்லாப் படங்களும் அருமை.
வாழ்த்துக்கள்!//
வணக்கம் முத்துக்குமார்,..
மிக்க நன்றி நண்பா

தேவன் மாயம் said...

நீங்க எடுத்த படமா ? ஆச்சரியமா இருக்குங்க!!

வடுவூர் குமார் said...

மெர்ல‌ய‌னும் & டுரிய‌ன் பில்டிங்கும் சூப்ப‌ர்.

வடுவூர் குமார் said...

2885 ப‌ட‌த்தில் ப‌ற‌க்கும் த‌ட்டெல்லாம் தெரியுது??

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

நீங்க எடுத்த படமா ? ஆச்சரியமா இருக்குங்க!!///


ம்ம்ம்ம் நானே நானேதான் டாக்டர்... இல்ல யாராவது எடுத்துக்கொடுத்தார்கள் என்று நினைக்கின்றீர்களா?
நான் தான் டாக்டர் நம்பனும் சரிங்களா!

ஆ.ஞானசேகரன் said...

//வடுவூர் குமார் said...

மெர்ல‌ய‌னும் & டுரிய‌ன் பில்டிங்கும் சூப்ப‌ர்.//

வணக்கமண்ணே,...
மிக்க நன்றிங்க

//2885 ப‌ட‌த்தில் ப‌ற‌க்கும் த‌ட்டெல்லாம் தெரியுது??//

ம்ம்ம் தூரத்தில் தெரியும் விளக்கொளிதாங்க

தமிழ் உதயம் said...

அழகோ அழகு.

ஜோதிஜி said...

சிறப்பாக இருந்தாலும் பெரிய அளவு தோற்றத்துடன் கொடுத்து இருந்தால் ரசிக்க வசிதியாக இருந்து இருக்கும். இரண்டு இடங்கள் பார்க்காதது?

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

அழகோ அழகு.//
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//ஜோதிஜி said...

சிறப்பாக இருந்தாலும் பெரிய அளவு தோற்றத்துடன் கொடுத்து இருந்தால் ரசிக்க வசிதியாக இருந்து இருக்கும். இரண்டு இடங்கள் பார்க்காதது?//

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் அமுக்கி பாக்கவும். மிக்க நன்றிங்க

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video