_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

300 வருடம் வாழவேண்டுமா?

300 வருடம் வாழவேண்டுமா?

ஆமையின் ஆயுள் காலம் 300 வருடம். ஆமையின் ஆயுள் காலம் அதிகமாக இருப்பதற்கு காரணம் அது குறைவாக சுவாசிப்பதால் என்று சொல்கின்றார்கள். ஆமை நிமிடத்திற்கு மூன்று முறை சுவாசிப்பதால்தான் அதன் ஆயுள் காலம் 300 ஆண்டுகளாக இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. மனிதன் அவனின் அவசரம் ஆவேசம் காரணமாக தாறுமாறாக சுவாசிப்பதால் அவன் ஆயுள் காலம் தாறுமாறாக இருக்கின்றது. சுவாசிப்பதை கட்டுப்படுத்தி சீராக்கினால் வாழ்விற்காலமும் சீராகும்.....

Canon EOS 500D
171mm
1/1600 sec
F/5.6
ISO 400
Aperture Priority

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

8 comments:

ஜெரி ஈசானந்தா. said...

நாம் விடும் மூச்சில் இருக்குது ஆயுளின் சூட்சுமம்.

ஆ.ஞானசேகரன் said...

// ஜெரி ஈசானந்தா. said...

நாம் விடும் மூச்சில் இருக்குது ஆயுளின் சூட்சுமம்.//

நானும் அப்படிதான் நினைக்கின்றேன் சார்

Anonymous said...

ஆமையை விட குறைவான மூச்சு விடும் பிராணி ஏதாவது இருகின்றதா

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...

ஆமையை விட குறைவான மூச்சு விடும் பிராணி ஏதாவது இருகின்றதா//

எனக்கு தெரிந்து ஆமைதான் அதிக நாள் வாழகூடியது என்று நினைக்கின்றேன்.. நண்பரே!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear All,

I found some info, there is some other can live more than 300 years.

Best wishes.
Muthu Kumar.N


http://en.wikipedia.org/wiki/Maximum_life_span

ஆ.ஞானசேகரன் said...

//ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...
Dear All,

I found some info, there is some other can live more than 300 years.

Best wishes.
Muthu Kumar.N


http://en.wikipedia.org/wiki/Maximum_life_span//


மிக்க நன்றிங்க முத்துக்குமார்...

V.Radhakrishnan said...

சீராக மூச்சுவிடுதலைப் பற்றி பிரணாயாமம் அதிகமாக விளக்குகிறது.

ஆ.ஞானசேகரன் said...

// V.Radhakrishnan said...
சீராக மூச்சுவிடுதலைப் பற்றி பிரணாயாமம் அதிகமாக விளக்குகிறது.//

மிக்க நன்றி நண்பா,...

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video