_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

PiT ன் 2010 மார்ச் மாத புகைப்படபோட்டிக்காக ..

PiT ன் 2010 மார்ச் மாத புகைப்படபோட்டிக்காக ...

Canon EOS 500D
41mm
1/50 sec
F/5
ISO 100
Aperture Priority


உங்கள் மனதில் பட்ட கருத்துக்களை பகிர்ந்தால் ஊக்கப்படுத்தியதாய் இருக்கும்.

அன்புடன்

ஆ.ஞானசேகரன்
.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

அருமை. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!//

வணக்கம்..
மிக்க நன்றிங்க

SurveySan said...

நல்லாருக்கு. கொஞ்சம் roughஆ இருக்கு.

உங்க பதிவின் மேலிருக்கும் மில்லீனியா டவர், பழைய நினைப்பை கெளருது. 13ஆம் மாடியில் ஒரு வருஷம் குப்பை கொட்டினேன் ;)

ஆ.ஞானசேகரன் said...

// SurveySan said...

நல்லாருக்கு. கொஞ்சம் roughஆ இருக்கு.

உங்க பதிவின் மேலிருக்கும் மில்லீனியா டவர், பழைய நினைப்பை கெளருது. 13ஆம் மாடியில் ஒரு வருஷம் குப்பை கொட்டினேன் ;)//

வாங்க சர்வேசன் வணக்கம்....
மிக்க நன்றிங்க...
rough ஆக இருப்பது கொஞ்சம் எதார்த்தம் கொடுக்கும் என்று நினைத்தேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video