_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

ஆகாயத்தோட்டம் (சிங்கப்பூர்) .......நாளைய நம்பிக்கை!

ஆகாயத்தோட்டம் (சிங்கப்பூர்) .......நாளைய நம்பிக்கை!

எப்பொழுதுமே சிங்கப்பூர் ஒரு மிக சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கின்றது. சிங்கப்பூரின் வளர்ச்சி பாதைக்கு இதுவும் ஒரு காரணிதான். அதேபோல் வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதே சமையம் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்க வேண்டுமாய் அமைக்கப்பட்டு வரும் தளம்தான் சிங்கப்பூரின் ஆகாயத்தோட்டம் (மேரினா பே சாண்ட்ஸ்). இது ஒரு கேளிக்கை மற்றும் சுற்றுளா தளமாக இருக்கும்.

மெரினா பே கடலின் ஒரு பகுதியை தூற்று அதன் மேல் கட்டப்படும் மிக பெரிய தளம் என்பதுதான் இதன் மிக பெரிய சிறப்பு. அதே போல் மூன்று விடுதி தூண்களை இணைத்து கட்டப்பட்ட ஆகாய தோட்டம் அழகாக இருக்கும் என்பதற்கு சாட்சியம் கீழே இருக்கும் புகைப்படம்.... மேலும் மேரினா பே சாண்ட்ஸ் பற்றி தெரிந்துக்கொள்ள சுட்டியை தட்டுங்கள்...

Marina Bay Sands is set to become a premier entertainment destination with its vibrant diversity of attractions and facilities.


(படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தை சொடுக்கவும்)

Canon EOS 500D
24mm
1/60sec
F/20
ISO 200
Aperture Priority


Canon EOS 500D
47mm
1/100sec
F/20
ISO 200
Aperture Priority



ஆகாயத்தோட்டத்திற்கு அருகில் இருப்பது MANDARIN ORIENTAL கீழேயுள்ள புகைப்படம் . இந்த இடத்தை பகல், இரவை நோக்கி, இரவு என மூன்று நிலைகளில் எடுக்கப்பட்டது. பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிவிட்டு செல்லுங்கள்....

பகல்:

Canon EOS 500D
44mm
1/5sec
F/8
ISO 200
Aperture Priority


இரவை நோக்கி:

Canon EOS 500D
43mm
2.5sec
F/11
ISO 200
Aperture Priority


இரவு:

Canon EOS 500D
41mm
5sec.
F/11
ISO 200
Manual


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

10 comments:

வடுவூர் குமார் said...

பட‌ங்க‌ள் அருமை.
அப்பாடி! ஒரு வ‌ழியாக‌ ம‌ர‌ங்க‌ள் தென்ப‌டுகின்ற‌ன‌.
முத‌ல் 2 ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டும் முடிந்தால் மின்ன‌ஞ்ச‌ல் செய்ய‌வும்.
vaduvurkumar ஜிமெயில் ந‌ன்றி

தமிழ் உதயம் said...

படங்களும், படங்கள் குறித்த தகவல்களும் சிறப்பு.

ஆ.ஞானசேகரன் said...

//Blogger வடுவூர் குமார் said...

பட‌ங்க‌ள் அருமை.
அப்பாடி! ஒரு வ‌ழியாக‌ ம‌ர‌ங்க‌ள் தென்ப‌டுகின்ற‌ன‌.
முத‌ல் 2 ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டும் முடிந்தால் மின்ன‌ஞ்ச‌ல் செய்ய‌வும்.
vaduvurkumar ஜிமெயில் ந‌ன்றி//


வணக்கம் நண்பா,..
கண்டிப்பாக அனுப்புகின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

//Blogger தமிழ் உதயம் said...

படங்களும், படங்கள் குறித்த தகவல்களும் சிறப்பு.//

மிக்க நன்றிங்க நண்பா.

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் படங்கள் அண்ணே..

ஆ.ஞானசேகரன் said...

//இராகவன் நைஜிரியா said...
கலக்கல் படங்கள் அண்ணே..//

வணக்கம் நண்பா, நலமா?
மிக்க நன்றிங்க‌

பனித்துளி சங்கர் said...

அழகான புகைப்படங்கள் .
பகிர்வுக்கு நன்றி!!!

ஆ.ஞானசேகரன் said...

//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அழகான புகைப்படங்கள் .
பகிர்வுக்கு நன்றி!!!//
வணக்கம்..
மிக்க நன்றி நண்பா...

தருமி said...

இரவுப்படம் அழகு.

கொடுத்துள்ள லின்க் வேலை செய்யவில்லையே

ஆ.ஞானசேகரன் said...

//தருமி said...

இரவுப்படம் அழகு.

கொடுத்துள்ள லின்க் வேலை செய்யவில்லையே//

வணக்கம் ஐயா,
லின்க் சரியாகிவிட்டது
மிக்க நன்றி ஐயா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket